Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Varugalamo
Sreevalsan J Menon
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
வருகலாமோ ஐயா
அங்கே வருகலாமோ ஐயா
நான் அங்கே வருகலாமோ ஐயா
உந்தன் அருகில் நின்று கொண்டாடவும் நின்று கொண்டாடவும்
பாடிக் கொண்டாடவும் பாடவும் அங்கே வருகலாமோ ஐயா
பரம க்ருபாநிதி அல்லவோ
இந்த பறையனுபஜாரம் சொல்லவோ
பரம க்ருபாநிதி அல்லவோ
இந்த பறையனுபஜாரம் சொல்லவோ
உந்தன் பரமானந்த தாண்டவம் பார்க்கவே நான் அங்கே
உந்தன் பரமானந்த தாண்டவம் பார்க்கவே நான் அங்கே வருகலாமோ ஐயா
பூமியில் புலையனாய் பிறந்தேனே
ஒரு புண்ணியம் செய்யாமல் இருந்தேனே
சுவாமி உன் சன்னிதி வந்தேனே
பவ சாகரம் தன்னையும் கடந்தேனே
பூமியில் புலையனாய் பிறந்தேனே
ஒரு புண்ணியம் செய்யாமல் இருந்தேனே
சுவாமி உன் சன்னிதி வந்தேனே
பவ சாகரம் தன்னையும் கடந்தேனே
கரை கடந்தேன் சரணம் அடைந்தேன் தில்லை வரதா
எந்தன் பரிதாபமும் பாபமும் தீரவே நான் அங்கே
எந்தன் பரிதாபமும் பாபமும் தீரவே நான் அங்கே வருகலாமோ ஐயா
உந்தன் அருகில் நின்று கொண்டாடவும் நின்று கொண்டாடவும்
பாடிக் கொண்டாடவும் பாடவும் அங்கே வருகலாமோ ஐயா