Skip to content

Pudhu Routeladan

K. J. Yesudas, K. S. Chitra
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

குழு: ஹொய்யா ஹொய்யார ஹொய்யா ஹொய்யா (2) குழு: { ஹொய்யா ஹொய்யார ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா } (2) குழு: ஹொய்யா ஹொய்யார ஹொய்யா ஹொய்யா (2) குழு: ஹொய்யா ஆண்: புது ரூட்டுலதான் குழு: ஹொய்யா ஆண்: நல்ல ரோட்டுல தான் நின்றாடும் வெள்ளி நிலவு குழு: ஹொய்யா ஹொய்யா ஹொய்யா ஆண்: இந்த ராத்திரியில் குழு: ஹொய்யா ஆண்: ஒரு யாத்திரையில் பூவோடு காற்றும் வருது குழு: ஹொய்யா ஹொய்யா ஆண்: நிலவெங்கே சென்றாலும் நிழல் பின்னால் வராதா நீ வேண்டாமென்றாலும் அது வட்டமிடாதா ஹோய் குழு: ஹொய்யா ஆண்: புது ரூட்டுலதான் குழு: ஹொய்யா ஆண்: நல்ல ரோட்டுல தான் நின்றாடும் வெள்ளி நிலவு குழு: ஹொய்யா ஹொய்யா ஹொய்யா ஆண்: இந்த ராத்திரியில் குழு: ஹொய்யா ஆண்: ஒரு யாத்திரையில் பூவோடு காற்றும் வருது குழு: ஹொய்யா ஹொய்யா ஆண்: பூத்திருக்கும் வைரமணி தாரகைகள் தான் குழு: ஹொய்யா ஆண்: ராத்திரியில் பார்த்ததும் உண்டோ குழு: ஹொய்யா ஹொய்யா ஆண்: காத்திருக்கும் ராக்குருவி கண்ணுறங்காமல் குழு: ஹொய்யா ஆண்: பாட்டிசைக்க கேட்டது உண்டோ குழு: ஹொய்யா ஹொய்யா ஆண்: நீ வாழ்ந்து வளர்ந்த இடம் வேறு நேரங்கள் உனக்கு இதற்கேது நீ இன்று நடக்கும் தடம் வேறு நான அன்றி உனக்கு துணை யாரு ஆண்: நீ தடுத்தாலும் குழு: ஹொய்யா ஆண்: கால் தடுத்தாலும் குழு: ஹொய்யா ஆண்: நாள் முழுக்க நான் வருவேன் மானே ஹோய் குழு: ஹொய்யா ஆண்: புது ரூட்டுலதான் குழு: ஹொய்யா ஆண்: நல்ல ரோட்டுல தான் நின்றாடும் வெள்ளி நிலவு குழு: ஹொய்யா ஹொய்யா பெண்: ஓ மண் குடிசை வாசலிலே சந்திரன் தான் விடிவிளக்கு என் மடிதான் பஞ்சு மெத்தை கண்மணியே நீ உறங்கு ஆண்: வானம் வரும் மேகம் வரும் கூட உன்னோடு குழு: ஹொய்யா ஆண்: நானும் வந்தால் என்னடி அம்மா குழு: ஹொய்யா ஹொய்யா ஆண்: தென்மதுரை சேரும் வரை ஆண் துணயாக குழு: ஹொய்யா ஆண்: ஏழை என்னை ஏற்று கொள்ளம்மா குழு: ஹொய்யா ஹொய்யா ஆண்: ஓடாதே கிளியே தனியாக ஏதேனும் நடக்கும் தவறாக ஊர் கெட்டு கிடக்கு பொதுவாக ஒன்றாக நடப்போம் மெதுவாக ஆண்: காலடி நோக குழு: ஹொய்யா ஆண்: நாலடி போக குழு: ஹொய்யா ஆண்: பாதையிலே பூ விரிப்பேன் நானே ஹோய் குழு: ஹொய்யா ஆண்: புது ரூட்டுலதான் குழு: ஹொய்யா ஆண்: நல்ல ரோட்டுல தான் நின்றாடும் வெள்ளி நிலவு குழு: ஹொய்யா ஹொய்யா ஹொய்யா ஆண்: இந்த ராத்திரியில் குழு: ஹொய்யா ஆண்: ஒரு யாத்திரையில் பூவோடு காற்றும் வருது குழு: ஹொய்யா ஹொய்யா ஆண்: நிலவெங்கே சென்றாலும் நிழல் பின்னால் வராதா நீ வேண்டாமென்றாலும் அது வட்டமிடாதா ஹோய் குழு: ஹொய்யா ஆண்: புது ரூட்டுலதான் குழு: ஹொய்யா ஆண்: நல்ல ரோட்டுல தான் நின்றாடும் வெள்ளி நிலவு குழு: ஹொய்யா ஹொய்யா ஹொய்யா ஆண்: இந்த ராத்திரியில் குழு: ஹொய்யா ஆண்: ஒரு யாத்திரையில் பூவோடு காற்றும் வருது குழு: ஹொய்யா ஹொய்யா