Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Raththam Title Track
Kannan Narayanan, Vijay Prakash
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ரத்தம் ரத்தம்
வழிந்திட கத்தும் கத்தும்
உயிர்களின் சத்தம் சத்தம்
தொடங்குது யுத்தம் யுத்தம்
நித்தம் நித்தம்
கதறிடும் சித்தம் சித்தம்
சினந்திட சுற்றம் முற்றும்
எரிமலை பற்றும் பற்றும்
மறைவினில் இருந்தொரு வில்லங்கம்
புரிந்திடும் விலங்குகள் எங்கெங்கும்
போர் மொழியே வெல்லும்
ரத்தம் ரத்தம்
வழிந்திட கத்தும் கத்தும்
உயிர்களின் சத்தம் சத்தம்
தொடங்குது யுத்தம் யுத்தம்
வாள் எடுப்பதில்லை தோள் துடிப்பதில்லை
ஏழு உலகமும் பொய்யில் உருளுதே
கால் நடப்பதில்லை கை கொடுப்பதில்லை
ஊழ் விலகிட உண்மை நிமிருதே
ஊரே நெருப்பாற்றில் நீந்த
யார்தான் இசை கேட்பாரோ
வேரை கரையான்கள் தீண்ட
பூவை எவர் பார்ப்பாரோ
கொடியது கொடியது சொல்லில்லை
கருகிய மலர்களில் தேன் இல்லை
யார் எடுப்பார் முள்ளை
ரத்தம் ரத்தம்
வழிந்திட கத்தும் கத்தும்
உயிர்களின் சத்தம் சத்தம்
தொடங்குது யுத்தம் யுத்தம்
ஏன் மடமை என்று
ஊர் மனதை வென்று
போர் புரியவே வந்தான் ஒருவனே
வான் வெளியை வென்று
ஆழ் கடலும் சென்று
ஓர் படையினை வெல்வான் நகரனே
சாம்பல் மலை மேல் நின்று
ஆடும் நரிக்கூட்டத்தை
கீழ சரிக்காமால் போனால்
தோற்போம் வருங்காலத்தை
சரியெது தவறெது சொல் என்றான்
சரித்திர பகைகளை கொல்யென்றான்
பேய் நடுங்க நின்றான்
ரத்தம் ரத்தம்
வழிந்திட கத்தும் கத்தும்
உயிர்களின் சத்தம் சத்தம்
தொடங்குது யுத்தம் யுத்தம்
நித்தம் நித்தம்
கதறிடும் சித்தம் சித்தம்
சினந்திட சுற்றம் முற்றும்
எரிமலை பற்றும் பற்றும்
மறைவினில் இருந்தொரு வில்லங்கம்
புரிந்திடும் விலங்குகள் எங்கெங்கும்
போர் மொழியே வெல்லும்