Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ethanai Ethanai
Shankar Mahadevan
,
Sujatha
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஹோய் எத்தனை எத்தனை எத்தனை கனவு
அத்தனை கனவிலும் நீ இருப்பாய்
எத்தனை எத்தனை எத்தனை அழகு
அத்தனை அழகிலும் நீ இருப்பாய்
காதல் மெல்ல கவிதை சொல்ல
கம்பன் மகனாய் நீ இருப்பாய்
காலத்தை வென்ற திருக்குறளில் அதன்
காமத்து பாலாய் நீ இருப்பாய்
எத்தனை எத்தனை எத்தனை கனவு
அத்தனை கனவிலும் நீ இருப்பாய்
எத்தனை எத்தனை எத்தனை அழகு
அத்தனை அழகிலும் நீ இருப்பாய்
முத்தம் தந்து தின்ன சொல்லும்
மோக உணவாய் நீ இருப்பாய்
முத்த குளியல் ஈரம் காய
மூச்சு காற்றாய் நீ இருப்பாய்
புல்லாங்குழலில் கூடு கட்டும்
பூங்குயில் போல நீ இருப்பாய்
முப்பது நாளும் முழு நிலவாக
எனது வானில் நீ இருப்பாய்
அகத்தி கீரை தோட்டத்து குள்ளே
வெற்றிலை கொடியாய் நீ இருப்பாய்
எத்தனை எத்தனை எத்தனை கனவு
அத்தனை கனவிலும் நீ இருப்பாய்
எத்தனை எத்தனை எத்தனை அழகு
அத்தனை அழகிலும் நீ இருப்பாய்
தோளை தொட்டு காலை உரசும்
சேலையாக நீ இருப்பாய்
கண்ணால் என்னை கைது செய்யும்
காதல் துறையாய் நீ இருப்பாய்
காதல் பெண்ணின் கடலின் மீது
கட்டு மரமாய் நீ இருப்பாய்
மோகம் என்னும் கட்டுரை ஒன்றின்
முடிவுரையாக நீ இருப்பாய்
எடுத்த பூவில் வடித்த தேனை
குடித்த வண்டாய் நீ இருப்பாய்
எத்தனை அழகு எத்தனை அழகு
அத்தனை அழகிலும் நீ இருப்பாய்
எத்தனை கனவு எத்தனை கனவு
அத்தனை கனவிலும் நீ இருப்பாய்
ஓ காதில் மெல்ல கவிதை சொல்ல
கம்பன் மகளாய் நீ இருப்பாய்
காலத்தை வென்ற திருக்குறளில் அதன்
காமத்து பாலாய் நீ இருப்பாய்