Skip to content

Ponnu Vilaiyira

Mano
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

பெண் குழு: லுலுலுலுலுலுலுலு லுலுலுலுலுலுலுலு பெண்: பொன்னு வெளையிற பூமி இது இந்த பூமிய காக்குற சாமி இது பெண் குழு: பூமிய காக்குற சாமி இது பெண்: அய்யனார வந்து பாடுங்கடி இங்கே ஆசையா கை கொட்டி ஆடுங்கடி பெண் குழு: ஆசையா கை கொட்டி ஆடுங்கடி பெண்: மண்ணில் இருக்குது வாசமடி நம்ம பாட்டுல எப்பவும் வீசுமடி பாட்டு மணக்கட்டும் பாடுங்கடி வள கையக் குலுங்கட்டும் கும்மியடி பெண் குழு: பொன்னு வெளையிற பூமி இது இந்த பூமிய காக்குற சாமி இது தந்தனத் தாம் தன தந்தனத் தாம் அய்யனார வந்து பாடுங்கடி இங்கே ஆசையா கை கொட்டி ஆடுங்கடி தந்தனத் தாம் தன தந்தனத் தாம் ஆண்: கும்மியடி பொண்ணு கும்மியடி வளை குலுங்க கை கொட்டி கும்மியடி பெண் குழு: குலுங்க கை கொட்டி கும்மியடி ஆண்: ஊருக்கு எல்லையில் கோயிலடி இங்கே உள்ளது அய்யனார் சாமியடி பெண் குழு: உள்ளது அய்யனார் சாமியடி ஆண்: காவல் இருக்கிற சாமி இது அதன் கையில் இருக்கிற பூமி இது சாமிய முதலில் கும்பிடடி இந்த பூமிய தெய்வமா நம்பிடடி சண்ட சச்சரவு எதுக்கடி நம்ம சாதி சனத்தோட கூடிக்கடி பெண் குழு: சாதி சனத்தோட கூடிக்கடி ஆண்: சாமி வரம் தரும் பாத்துக்கடி இதை தந்தனத் தோம் சொல்லி கும்மியடி பெண் குழு: தந்தனத் தோம் சொல்லி கும்மியடி ஆண்: ஹேய் கை வளையல் பாட்டுக் கட்ட கால் சலங்கை தாளம் தட்ட கணக்காக அடி எடுப்போம் ஆண் குழு: ஹோய் ஹோய் ஆண்: பாத்த சனம் இச்சுக் கொட்ட பாராட்டி மெச்சிக் கொள்ள எல்லோரும் கை புடிப்போம் ஆண் குழு: ஹோய் ஹோய் ஆண்: கை வளையல் பாட்டுக் கட்ட கால் சலங்கை தாளம் தட்ட கணக்காக அடி எடுப்போம் ஆண் குழு: ஹோய் ஹோய் ஆண்: பாத்த சனம் இச்சுக் கொட்ட பாராட்டி மெச்சிக் கொள்ள எல்லோரும் கை புடிப்போம் ஆண் குழு: ஹோய் ஹோய் ஆண்: கை வளையல் பாட்டுக் கட்ட கால் சலங்கை தாளம் தட்ட கணக்காக அடி எடுப்போம் ஆண் குழு: ஹோய் ஹோய் ஆண்: பாத்த சனம் இச்சுக் கொட்ட பாராட்டி மெச்சிக் கொள்ள எல்லோரும் கை புடிப்போம் ஆண் குழு: ஹோய் ஹோய் ஆண்: மயிலாட்டம் ஆட வந்தா திருநாளு ஆண் குழு: ஹோய் ஆண்: நம்ம மனம் போல நன்மை தரும் ஒரு நாளு ஆண் குழு: ஹோய் ஆண்: மயிலாட்டம் ஆட வந்தா திருநாளு நம்ம மனம் போல நன்ம தரும் ஒரு நாளு ஒயிலாக வந்து நின்னு அசஞ்சாடு இந்த ஊரார்க்கு வாழ்த்து சொல்லி எச பாடு பெண்: மயிலாட்டம் ஆடயில மாப்பு வச்சு பாடயில மைனர் பையன் சுத்தி வளச்சான் பெண் குழு: ஹோய் ஹோய் பெண்: மாராப்புச் சேலையில மையல் வச்சு ஆசையில நைசாக கண்ணு அடிச்சான் பெண் குழு: ஹோய் ஹோய் பெண்: மயிலாட்டம் ஆடயில மாப்பு வச்சு பாடயில மைனர் பையன் சுத்தி வளச்சான் பெண் குழு: ஹோய் ஹோய் பெண்: மாராப்புச் சேலையில மையல் வச்சு ஆசையில நைசாக கண்ணு அடிச்சான் பெண் குழு: ஹோய் ஹோய் பெண்: மாமான்னு சொல்லச் சொல்லி சிரிச்சான்டி பெண் குழு: ஹோய் பெண்: ஒரு மல்லியப் பூ செண்டு கட்டிக் கொடுத்தாண்டி பெண் குழு: ஹோய் பெண்: மாமான்னு சொல்லச் சொல்லி சிரிச்சான்டி ஒரு மல்லியப் பூ செண்டு வெட்டிக் கொடுத்தான்டி விட்டாக்கா இன்னும் கொஞ்ம் போவான்டி சின்ன வீட்டுக்கொரு ஆள் புடிக்கும் வேலான்டி ஆண் குழு: தந்தானத் தான் தந்தானத் தானா தந்தானத் தான் தந்தானத் தானா பெண் குழு: தந்தானத் தான் தந்தானத் தானா தந்தானத் தான் தந்தானத் தானா