Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Katrukku Thoothu Vittu
Chitra
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
காற்றுக்கு தூதுவிட்டு கவிதைகள் பாட சொல்லு
நிலவுக்கு தூதுவிட்டு தீபங்கள் ஏற்ற சொல்லு
யாரும் இல்லாத ஆள் என்று பூமியில் யாருமில்லை
கிழக்கு வெளுக்காத நாள் என்று இதுவரை வந்ததில்லை
காற்றுக்கு தூதுவிட்டு கவிதைகள் பாட சொல்லு
நிலவுக்கு தூதுவிட்டு தீபங்கள் ஏற்ற சொல்லு
துள்ளி துள்ளி ஓடலாம் மான்களாக ஆகலாம் பூவனங்கள் போகலாமா
முள்ளில்லாத பூக்களில் சுற்றுலாக்கள் போகவே வண்டு போல மாறலாமா
கோடை காலம் தீர்ந்தாச்சு சோகம் ஓடி போயாச்சு சொந்தங்கள் புதுசாச்சு
காட்டு மூங்கில் குழளாச்சு காற்றும் கூட சேர்ந்தாச்சு கற்பனை நிஜமாச்சு
ஒளிந்திருந்த புன்னகை இன்று ஒவ்வொரு நிமிஷமும் வெளியாச்சு
முகம் மறைத்த மேகங்கள் விலகி முழுமதி வெளியே வந்தாச்சு
காற்றுக்கு தூதுவிட்டு கவிதைகள் பாட சொல்லு
நிலவுக்கு தூதுவிட்டு தீபங்கள் ஏற்ற சொல்லு
வெண்புறாக்கள் கூட்டமே
எங்களோடு கூட்டணி
சேர்ந்துக்கொள்ள வேண்டுகின்றதே
வெட்டுகின்ற மின்னலோ
சற்று நேரம் நின்றதே
கையெழுத்து வாங்கி சென்றதே
பூமியெங்கும் வலைவீசு
நம்மை போலே ஆளேது
நினைத்தால் இனிக்கிறது
சொந்தமாக ஒரு வீடு
நிலவில் வாங்கு என்னோடு
சிறகுகள் முளைக்கவிடு
இமை இருக்கிற துணையில் தானே
விழிகள் இங்கே இருக்கிறது
நிலமிருக்கிற துணையில் தானே
வேர்கள் இங்கே வளர்கிறது
காற்றுக்கு தூதுவிட்டு
கவிதைகள் பாட சொல்லு
நிலவுக்கு தூதுவிட்டு
தீபங்கள் ஏற்ற சொல்லு
யாரும் இல்லாத ஆள் என்று
பூமியில் யாருமில்லை
கிழக்கு வெளுக்காத நாள்
என்று இதுவரை வந்ததில்லை