Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Nenjukulla Nee
Ajeesh
,
Diwakar
,
Vijay Prakash
Popularity · High
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
நெஞ்சுக்குள்ளே நீ மின்னலடிப்ப
கண்ணுக்குள்ளே நீ கதைப் படிப்ப
குண்டுக்குழி உன் சிரிப்பாலே
பித்துப்புடிக்கும் நினைச்சாலே
அவ பார்த்தாலே பத்திக்குமே
சிரிச்சாலே சிக்கிக்குமே
உயிர் மேல கீழ வந்து ஊஞ்சல் ஆடுதடி
உன் பின்னாலே நிக்கும் கூட்டம்
தன்னாலே போடும் ஆட்டம்
கொண்டாட நீயும் வந்தா செம்ம சந்தோசம்
கண்டபடிக் கண்டபடிக்
கொல்லுதடி கள்ளவிழி
வந்து என்னை ஏத்துக்கடி நீ
கண்டபடிக் கண்டபடிக்
கொல்லுதடி கள்ளவிழி
வந்து என்னை ஏத்துக்கடி நீ
தகராறே இல்லாம
தள்ளி நிக்குரேனே மயங்காம
தயங்காம கொஞ்சந்தாடி
அரைக்கிறுக்கா நான் ஆனேன்டி
அட யாரோட யாருன்னு
எழுதிவிட்டா அங்க
உன்னோடு நானென்ன சொல்லிவச்சேனே
உன் அளவான அழகால
பசி தூக்கம் போச்சு
மறுக்காம வெறுக்காம
ஏத்துக்கோயேன்டி
ஓ... எங்கிருந்தோ வந்த அழகே
உன்னை எண்ணி எண்ணி
நானும் பறப்பேன்.
இனி உலகழகி இங்கே வந்தாலும்
அவள ஊர விட்டு ஓடச் சொல்லுவேன்
கண்டபடிக் கண்டபடிக்
கொல்லுதடி கள்ளவிழி
வந்து என்னை ஏத்துக்கடி நீ
கண்டபடிக் கண்டபடிக்
கொல்லுதடி கள்ளவிழி
வந்து என்னை ஏத்துக்கடி நீ
நெஞ்சுக்குள்ளே நீ மின்னலடிப்ப
கண்ணுக்குள்ளே நீ கதைப் படிப்ப
குண்டுக்குழி உன் சிரிப்பாலே
பித்துப்புடிக்கும் நினைச்சாலே
அவ பார்த்தாலே பத்திக்குமே
சிரிச்சாலே சிக்கிக்குமே
உயிர் மேல கீழ வந்து ஊஞ்சல் ஆடுதடி
உன் பின்னாலே நிக்கும் கூட்டம்
தன்னாலே போடும் ஆட்டம்
கொண்டாட நீயும் வந்தா செம்ம சந்தோசம்
கண்டபடிக் கண்டபடிக்
கொல்லுதடி கள்ளவிழி
வந்து என்னை ஏத்துக்கடி நீ
கண்டபடிக் கண்டபடிக்
கொல்லுதடி கள்ளவிழி
வந்து என்னை ஏத்துக்கடி நீ
கண்டபடிக் கண்டபடிக்
கொல்லுதடி கள்ளவிழி
வந்து என்னை ஏத்துக்கடி நீ
கண்டபடிக் கண்டபடிக்
கொல்லுதடி கள்ளவிழி
வந்து என்னை ஏத்துக்கடி நீ