Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Yemmaa Anthi Mayakkamaa
Malaysia Vasudevan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஏம்மா அந்தி மயக்கமா
இந்த மாமா வந்த நெருக்கமா
அடி என்னம்மா கண்ணு எங்கிட்ட சொல்லு
அடி கொஞ்சம் நான் கொஞ்ச கிட்டத்தான் நில்லு
ஏம்மா அந்தி மயக்கமா
இந்த மாமா வந்த நெருக்கமா
அடி என்னம்மா கண்ணு எங்கிட்ட சொல்லு
அடி கொஞ்சம் நான் கொஞ்ச கிட்டத்தான் நில்லேய்
Mood'u நல்ல mood'u தான் ஹேய் போடு சக்க போடு தான்
ஆளு நம்ம கூடத்தான் ஆசை வெள்ளம் ஓடத்தான்
வளையனும் நெளியனும் பூங்கொடி
குலுங்கனும் குதிக்கனும் மாங்கனி
கையும் காலும் ஒன்னா பின்ன
கன்னம் ரெண்டும் பொன்னா மின்ன
மெல்லத்தான் துள்ளத்தான் என்ன நான் சொல்லத்தான்
ஏம்மா அந்தி மயக்கமா
இந்த மாமா வந்த நெருக்கமா
அடி என்னம்மா கண்ணு எங்கிட்ட சொல்லு
அடி கொஞ்சம் நான் கொஞ்ச கிட்டத்தான் நில்லு
ஏம்மா அந்தி மயக்கமா
இந்த மாமா வந்த நெருக்கமா
அடி என்னம்மா கண்ணு எங்கிட்ட சொல்லு
அடி கொஞ்சம் நான் கொஞ்ச கிட்டத்தான் நில்லு ஹேய்
நேத்து ஒரு மாலதி இன்று ஒரு மைதிலி
நாளை ஒரு மோகினி நாளும் ஒரு காதலி
இது ஒரு தனிவகை ஜாதகம்
இளமையில் புது புது நாடகம்
அன்பே வா வா கண்ணே வா வா
வண்டைத் தேடும் வண்ணப் பூவா
கன்னித்தேன் பொங்கத்தான் அள்ளித்தா உன்னத்தான்
ஏம்மா அந்தி மயக்கமா
இந்த மாமா வந்த நெருக்கமா
அடி என்னம்மா கண்ணு எங்கிட்ட சொல்லு
அடி கொஞ்சம் நான் கொஞ்ச கிட்டத்தான் நில்லு
ஏம்மா அந்தி மயக்கமா
இந்த மாமா வந்த நெருக்கமா
அடி என்னம்மா கண்ணு எங்கிட்ட சொல்லு
அடி கொஞ்சம் நான் கொஞ்ச கிட்டத்தான் நில்லேய்