Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Azhagu (Male Version)
Unni Menon
,
A. R. Rahman
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு, கார் கூந்தல் பெண் அழகு
கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு, கார் கூந்தல் பெண் அழகு
கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு, கார் கூந்தல் பெண் அழகு
இளமைக்கு நடை அழகு, முதுமைக்கு நரை அழகு
கள்வர்க்கு இரவழகு, காதலர்க்கு நிலவழகு
நிலவுக்கு கரை அழகு, பறவைக்கு சிறகழகு
நிலவுக்கு கரை அழகு, பறவைக்கு சிறகழகு
அவ்வைக்கு கூன் அழகு, அன்னைக்கு சேய் அழகு
கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு, கார் கூந்தல் பெண் அழகு
கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு, கார் கூந்தல் பெண் அழகு
விடிகாலை விண்ணழகு, விடியும்வரை பெண் அழகு
நெல்லுக்கு நாற்றழகு, தென்னைக்கு கீற்றழகு
ஊருக்கு ஆறழகு, ஊர்வலத்தில் தேர் அழகு
ஊருக்கு ஆறழகு, ஊர்வலத்தில் தேர் அழகு
தமிழுக்கு ழா அழகு, தலைவிக்கு நான் அழகு