Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Adaludan Paadalai Kettu Sil Copyright - Remix
Shankar Mahadevan, Padmalatha, Amrish, Jack Styles
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
யூ புரட்சி தலைவர்
பொன்மன செம்மல்
மக்கள் திலகம்
டாக்டர் எம்.ஜி.ஆரின்
குடி இருந்த கோவில் song remix dedicate to all சினிமா fan's
ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்...
ஸ்ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹோய்
ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்...
ஸ்ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹோய்
ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்
ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
ஆடலுடன் ஆடலுடன் ஆடலுடன்
ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்...
கண்ணருகில் பெண்மை குடியேற
கையழகில் இளமை தடுமாற
தென்னை இளநீரில் பதமாக
ஒன்று நான் தரவா இதமாக ஆஆ ஆ ஆஆ
செங்கனியில் தலைவன் பசியாற
தின்ற இடம் தேனின் சுவையூற
பங்கு பெற வரவா துணையாக ஆஆ ஆ ஆஆ
மண ஊஞ்சலின் மீது பூமழை தூவிட உரியவன் நீதானே...
கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு
களைப்பாற மடியில் இடம்போடு
உள்ளிருக்கும் நினைவில் உறவாடு
உலகையே மறந்து விளையாடு...
விம்மி வரும் அழகில் நடைபோடு
வந்திருக்கும் மனதை எடைபோடு
வேண்டியதை தரலாம் துணிவோடு ஆஆ ஆஆ ஹோய்
உன் பார்வையிலே நான் ஊர்வலம் வருவேன் புதுமையை நீ பாடு
ஆடலுடன் ஆ
ஆடலுடன் ஆ
ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஸ்ஹா ஹா ஹா ஹா ஹோய்
ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹா
ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்