Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Rajinimurugan
Sivakarthikeyan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
கொக்கரக்கோ கோழி கூவ, கொண்ட சேவல் குத்து போட
கூத்தடிக்க வந்துருக்கேன் முருகன்
ரஜினி முருகன் கன்-கன்-கன்
ரஜினி முருகன் கன்-கன்-கன்
டண்டனக்கர தாளத்தோட, டப்பாங்குத்து ஆட்டத்தோட
வந்து நிக்கிற உங்க நண்பன் முருகன்
ரஜினி முருகன் கன்-கன்-கன்
ரஜினி முருகன் கன்-கன்-கன்
நாளை என்ன ஆகுமுன்னு feeling இல்ல
ஒரு ரூவா கூட pocket'u-ல saving இல்ல
கால நேரம் பாத்து காத்து வீசவில்ல
கருத்தோட வாழ ஆசப்பட்டா over தொல்ல
கவல ஏதும் எனக்கு இல்ல பங்கு-பங்கு
நான் தலையில் மகுடம் தரிச்சிடாத King'u-King'u
கவல ஏதும் எனக்கு இல்ல பங்கு-பங்கு
நான் தலையில் மகுடம் தரிச்சிடாத King'u-King'u
ஹே கொக்கரக்கோ கோழி கூவ, கொண்ட சேவல் குத்து போட
கூத்தடிக்க வந்துருக்கேன் முருகன்
ரஜினி முருகன் கன்-கன்-கன்
ரஜினி முருகன் கன்-கன்-கன்
சும்மா பாத்தாலும் லொள்ளுங்குறாய்ங்க
பால குடிச்சாலும் கல்லுங்குறாய்ங்க
தில்லா ஜெயிச்சாலும் luck'u-ங்குறாய்ங்க
Sixer அடிச்சாலும் duck'u-ங்குறாய்ங்க
மல்லி வாசம் எங்க உள்ளத்துல வீசும்
ஒருபோதும் நாங்க இல்ல-இல்ல-இல்ல மோசம்
அட்டகாசம் அளவில்லா செம பாசம்
பொதுவாக சொன்னா நாங்க கொஞ்சம் வித்தியாசம்
கலங்காம வாழும் நாங்க தனிகூட்டம்
கடன் கேட்டாக்கா எடுப்போமே ஓட்டம்
ரஜினி முருகன் கன்-கன்-கன்
ரஜினி முருகன் கன்-கன்-கன்
வேசம் போடாம பேசி சிரிப்போம்
ஓசி டீ வாங்கி ஒன்னா குடிப்போம்
கூட்டு சேர்ந்தாலே வீட்ட மறப்போம்
கும்பலா நாங்க டப்பு அடிப்போம்
சிட்டு போல தறிகெட்டு தர மேல
தெனம் சுத்திடுவோம் எங்களுக்கு இதான் வேல
பட்டு சேல அத கட்டி வரும் girl'ah
ஒறவாக்கி கொள்ள எண்ணும்-எண்ணும் எங்க மூள
மறக்காம நாங்க வீதிதோறும் நிப்போம்
மொற மாமனாக நெஞ்ச எழுதி வெப்போம்
கொக்கரக்கோ கோழி கூவ, கொண்ட சேவல் குத்து போட
கூத்தடிக்க வந்துருக்கான் முருகன்
ரஜினி முருகன் கன்-கன்-கன்
ரஜினி முருகன் கன்-கன்-கன்
டண்டனக்கர தாளத்தோட, டப்பாங்குத்து ஆட்டத்தோட
வந்து நிக்கிற நம்ப நண்பன் முருகன்
ரஜினி முருகன் கன்-கன்-கன்
ரஜினி முருகன் கன்-கன்-கன்
கவல ஏதும் எனக்கு இல்ல பங்கு-பங்கு
நான் தலையில் மகுடம் தரிச்சிடாத King'u-King'u
கவல ஏதும் எனக்கு இல்ல பங்கு-பங்கு
நான் தலையில் மகுடம் தரிச்சிடாத King'u-King'u