Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Anbae Arivu
ḊEVA
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
அன்பே
அறிவாகுமா
அறிவே, அன்போடுதான்-ஆ
அன்புடையார் எல்லாம் உரியர் பிறர்க்கே
அன்பிலார் என்றும் உரியர் தமக்கே
ஒன்றிணைவாய் கணியன் சொன்ன கணக்கே
உலகம் என்பது எல்லா உயிரும் ஒன்றாய் இணைவதற்கே
எல்லா புகழும் ஒருவனுக்கே
எல்லா புகழும் இறைவனுக்கே
எல்லா புகழும் ஒருவனுக்கே
எல்லா புகழும் இறைவனுக்கே
நீரின்றி அமையாது உலகு
உலகின்றி அமையாதுயிரு
எல்லாரும் ஒன்றாய் வாழ நம் அன்பே அறிவு
நீரின்றி அமையாது உலகு
உலகின்றி அமையாதுயிரு
எல்லாரும் ஒன்றாய் வாழ நம் அன்பே அறிவு