Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Paadatha Pattellam
Sathyaprakash
,
Nithyashree
Popularity · High
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களை காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன் (பாட வந்தேன்)
காணாத கண்களை காண வந்தேன் (காண வந்தேன்)
பேசாத மொழியெல்லாம் பேச வந்தேன் (பேச வந்தேன்)
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
மேலாடை தென்றலில் ஆஹ ஹ ஹ
பூவாடை வந்ததே ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
மேலாடை தென்றலில் ஆஹ ஹ ஹ
பூவாடை வந்ததே ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல்
கண்ணோடு பேசவா சொல் சொல் சொல்
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன் (பாட வந்தேன்)
காணாத கண்களை காண வந்தேன் (காண வந்தேன்)
பேசாத மொழியெல்லாம் பேச வந்தேன் (பேச வந்தேன்)
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
நிலவிலே நிலவிலே சேதி வந்ததா
உறவிலே உறவிலே ஆசை வந்ததா
நிலவிலே நிலவிலே சேதி வந்ததா
உறவிலே உறவிலே ஆசை வந்ததா
மறைவிலே மறைவிலே ஆடலாகுமா
அருகிலே அருகிலே அருகிலே வந்து பேசவா
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் (பாட வந்தாள்)
காணாத கண்களை காண வந்தேன் (காண வந்தேன்)
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாய் (பேச வந்தாய்)
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
பாடாத பாட்டெல்லாம் வந்தாள்
பாடாத பாட்டெல்லாம் பாட பாட
பேசாத மொழியெல்லாம் வந்தாய்
பேசாத மொழியெல்லாம் பேச பேச
பாடாத பாட்டெல்லாம்
பாடாத பாட்டெல்லாம்
பாட வந்தாள் பாட வந்தாள்
பாட வந்தாள் பாட வந்தாள்