Skip to content

Peelings - Tamil

Popularity · Moderate

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

பெண் குழு: மல்லிகா பாணத்தே அம்புகளோ கண்முன தும்புகளோ ஆம்பிலி பூனிலா நாம்புகளோ புஞ்சிரி தும்பிகளோ பெண் குழு: முல்லா மலரா மணி செண்டுகளோ நின் மொழி சுண்டுகளோ தேன் தேடி எத்துன வண்டுகளோ பூண்கிலா துண்டுகளோ பெண்: ஹான் ஆறுக்கு ஒருவாட்டி ஏழுக்கு ஒரு வாட்டி பத்து மணிக்கு பக்கம் ஒரு வாட்டி படுத்த ஒரு வாட்டி முழிச்சா ஒரு வாட்டி கனவுல உன்ன நினச்ச ஒரு வாட்டி பெண்: கைய தொடும்போது ஒரு வாட்டி ஒரு வாட்டி கால் உரசும் போது ஒரு வாட்டி ஒரு வாட்டி கட்ட முடி மீசை பட்டா ஒரு வாட்டி பெண்: வந்துச்சே பீலிங்ஸ் வந்துச்சே பீலிங்ஸ் வண்டி வண்டியா வந்துச்சே பீலிங்ஸ் பீலிங்ஸ் ஆண்: ஓஹ் ச்சி னா – ஒருவாட்டி போ னா ஒருவாட்டி கண்ணால ஸீக்ரெட்டா வா நா ஒருவாட்டி பூவதான் ஒருவாட்டி கொட்டித்தான் ஒருவாட்டி தங்க வைர நக போட்டுக்கா ஒரு வாட்டி ஆண்: சோம்பல் முறிச்சா ஒருவாட்டி ஒருவாட்டி சுங்குடி கட்டுனா ஒருவாட்டி ஒருவாட்டி தண்ணி குடம் தூக்கி தளும்பினா ம்பினா ஒருவாட்டி ஆண்: வந்துச்சே பீலிங்ஸ் வந்துச்சே பீலிங்ஸ் வண்டி வண்டியா வந்துச்சே பீலிங்ஸ் பீலிங்ஸ் பெண் குழு: மல்லிகா பாணத்தே அம்புகலோ கண்முன தும்புகளோ ஆம்பிலி பூனிலா நாம்புகளோ புஞ்சிரி தும்பிகளோ பெண் குழு: முல்லா மலரா மணி செண்டுகளோ நின் மொழி சுண்டுகளோ தேன் தேடி எத்துன வண்டுகளோ பூண்கிலா துண்டுகளோ ஆண்: வெங்காய பச்சடி கெலரி விறல் சூப்பையில பெண்: ஹான் ஆண்: வேர்வ முகத்த முந்தாணையால் தொடைக்கும் நேரத்துல பெண்: உன் ஈர சட்டைய கொடியில் காய போடயிலா அந்த வாசம் நாசி பூரா என்ன மயக்கும் வேளையிலே ஆண்: ஹே உன் கூந்தல் முடி அள்ளி கொண்ட போடயிலே தாவணியோட நீ சண்டை போடயிலே சும்மா சும்மா நீ கொட்டாவி அடிக்கயிலே ஆண்: வந்துச்சே பீலிங்ஸ் வந்துச்சே பீலிங்ஸ் வண்டி வண்டியா வந்துச்சே பீலிங்ஸ் பீலிங்ஸ் பெண்: வந்துச்சே பீலிங்ஸ் வந்துச்சே பீலிங்ஸ் வண்டி வண்டியா வந்துச்சே பீலிங்ஸ் பீலிங்ஸ் பெண் குழு: மல்லிகா பாணத்தே அம்புகளோ ஆம்பிலி பூனிலா நாம்புகளோ முல்லா மலரா மணி செண்டுகளோ தேன் தேடி எத்துன வண்டுகளோ