Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Silusilunu
S. N. Arunagiri
Popularity · Low
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
சிலுசிலுன்னு நிக்கிறியே சில்லரைய வாங்குறியே
பளபளன்னு நிக்கிறியே பல்லக்காட்டி சிரிக்கிறியே
ஊத்தி வச்ச கிளாசுல இடுப்பு ஆடுது
உன் இடுப்பு மடிப்பு ஓரத்துல காரு பறக்குது
ஊத்தி வச்ச கிளாசுல இடுப்பு ஆடுது
உன் இடுப்பு மடிப்பு ஓரத்துல காரு பறக்குது
தொட்டாக்கா தொட்டா சிணுங்கி
உன்ன பார்த்ததுமே விழுந்தேன் வழுக்கி

வழ வழன்னு நிக்கிறியே வாழமட்டையா
நீ வாழ மட்டையா
நான் என்ன தொட்டையா
நான் உன்னாலதான் கெட்டுப்புட்டேன்யா
வழ வழன்னு நிக்கிறியே வாழமட்டையா
நீ வாழ மட்டையா
நீ என்ன தொட்டையா
நான் உன்னாலதான் கெட்டுப்புட்டேன்யா
உன் மேனி என்ன கண்ணாடி உடைபோலடி
நான் சரக்கடிச்சு வந்தபோதும் கும்முன்னு இருக்கேன்டி
உன் மேனி என்ன கண்ணாடி உடைபோலடி
நான் சரக்கடிச்சு வந்தபோதும் கும்முன்னு இருக்கேன்டி
சிலுசிலுன்னு பளபள சிலுசிலுன்னு பளபள சிலுசிலுன்னு