Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Mutham Mutham
Harris Jayaraj
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓ ஓ
ஏய் ஓ ஹோ ஓ ஹோ ஹோ
நன நா ஹா யே ஏய்
நன நா
முத்தம் முத்தம் முத்தமா
மூன்றாம் உலக யுத்தமா
ஆசை கலையின் உச்சமா
ஆயிரம் பாம்பு கொத்துமா
முத்தம் முத்தம் முத்தமா
மூன்றாம் உலக யுத்தமா
ஆசை கலையின் உச்சமா
ஆயிரம் பாம்பு கொத்துமா
ஒற்றை முத்தத்தில், என் ஒற்றை முத்தத்தில்
உன் உச்சந்தலையில் பித்தம் ஏறி ஆடினாய்
அடை மழை மேகம் போல், ஓர் இடைவெளி இல்லாமல்
நான் அள்ளி தந்தால் இன்னும் என்ன ஆகுவாய்?
இதழோடு இதமாக
முத்தம் கேட்டேன் பதமாக
நீ தந்தாய் நீ தந்தாய்
என் எழும்பெல்லாம் தூளாய் போக
முத்தம் முத்தம் முத்தமா
மூன்றாம் உலக யுத்தமா
ஆசை கலையின் உச்சமா
ஆயிரம் பாம்பு கொத்துமா
முத்தம் முத்தம் முத்தமா
மூன்றாம் உலக யுத்தமா
ஆசை கலையின் உச்சமா
ஆயிரம் பாம்பு கொத்துமா
மெல்லிய பெண்ணே இத்தனை சக்தி எப்படி வந்தது உனக்கு?
இருதயம் மேலே, மூளை கீழே பெளதிக மாற்றம் எனக்கு!
சிந்திய முத்தம்
அது சைவம் தான்டா
இனி அசைவ முத்தம்
இங்கு ஆரம்பம் தான்டா
அடி, உலகின் பசி எல்லாம் முழு உருவாய் வந்த பெண்ணே
உன் முத்தம் ஒரு மூர்கம், அதில் செத்தாலும் செத்துப்போவேன்
முத்தம் முத்தம் முத்தமா
மூன்றாம் உலக யுத்தமா
ஆசை கலையின் உச்சமா
ந ந நனன ந ன ன
முத்தம் முத்தம் முத்தமா
மூன்றாம் உலக யுத்தமா
ஆசை கலையின் உச்சமா
ஆயிரம் பாம்பு கொத்துமா
கொட்டும் அருவியில், வெட்டும் மின்னலில் மின்சாரம் தான் இருக்கு
கொஞ்சும் முத்தம் சிந்தும்போதும் கொஞ்சம் வோல்டேஜ் இருக்கு
மின்சாரத்தால்
அடி ஒரு முறை மரணம்
இந்த பெண் சாரத்தால்
தினம் பல முறை மரணம்
ஒரு முத்தம் அது மரணம்
மறு முத்தம் அது ஜனனம்
இதழ் நான்கும் விலகாமல், சில நூற்றாண்டு வாழ்வோம் வாடா
முத்தம் முத்தம் முத்தமா
மூன்றாம் உலக யுத்தமா
ஆசை கலையின் உச்சமா
ஆயிரம் பாம்பு கொத்துமா
ஒற்றை முத்தத்தில், என் ஒற்றை முத்தத்தில்
உன் உச்சந்தலையில் பித்தம் ஏறி ஆடினாய்
அடை மழை மேகம் போல், ஓர் இடைவெளி இல்லாமல்
நான் அள்ளி தந்தால் இன்னும் என்ன ஆகுவாய்?
இதழோடு இதமாக
முத்தம் கேட்டேன் பதமாக
நீ தந்தாய் நீ தந்தாய்
என் எழும்பெல்லாம் தூளாய் போக