Skip to content

Ejamaan Kaladi

Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெச்சோம் எஜமான் அவர் சொல்லுக்குத்தான் நாங்கதினம் கட்டுப்பட்டோம் எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெச்சோம் எங்க எஜமான் அவர் சொல்லுக்குத்தான் நாங்கதினம் கட்டுப்பட்டோம் உங்களத்தான் நம்புதிந்த பூமி இனி எங்களுக்கு நல்ல வழி காமி உங்களத்தான் நம்புதிந்த பூமி இனி எங்களுக்கு நல்ல வழி காமி எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெச்சோம் எஜமான் அவர் சொல்லுக்குத்தான் நாங்கதினம் கட்டுப்பட்டோம் ஊருஜனம்தான் வாழ நல்ல காலம் வந்தாச்சு நேத்துவர நான்பார்த்த துன்பம் யாவும் போயாச்சு வீடு வர ஆத்துத் தண்ணி வந்து தாகம் தீர்த்தாச்சு வீதியெல்லாம் பள்ளிக்கூட பெல்லு ஓச கேட்டாச்சு இல்லாமை இங்கு கிடையாது எங்க எஜமான் இருக்கையிலே பொல்லப்பு நம்ம நெருங்காது எஜமான் உங்க காவலிலே உங்களத்தான் நம்புதிந்த பூமி இனி எங்களுக்கு நல்ல வழி காமி எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெச்சோம் எங்க எஜமான் அவர் சொல்லுக்குத்தான் நாங்கதினம் கட்டுப்பட்டோம் தோட்டம் காடுமேடெல்லாம் சொந்தம் தேடும் தொழில்லாலி ஏழை கூட்டம் முன்னேற நீங்கதானே கூட்டாளி ஊருக்கொரு கஷ்டம் வந்தா பங்குபோடும் பாட்டாளி உள்ளபடி நீதி சொல்ல தேவை இல்ல நாற்காலி தன்னால வணங்குது ஊரு எங்க எஜமான் நடக்கையிலே என்னாலும் குறை கிடையாது எஜமான் இங்கு இருக்கையிலே உங்களத்தான் நம்புதிந்த பூமி இனி எங்களுக்கு நல்ல வழி காமி எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெச்சோம் எஜமான் அவர் சொல்லுக்குத்தான் நாங்கதினம் கட்டுப்பட்டோம் உங்களத்தான் நம்புதிந்த பூமி இனி எங்களுக்கு நல்ல வழி காமி உங்களத்தான் நம்புதிந்த பூமி இனி எங்களுக்கு நல்ல வழி காமி எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெச்சோம் எங்க எஜமான் அவர் சொல்லுக்குத்தான் நாங்கதினம் கட்டுப்பட்டோம்