Skip to content

Aadaludan Padalai Kettu

Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

பெ: ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம், ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹோய்... ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம், ஆ: ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாய்... ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும் ம் ம் ம் இருவரும்: ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம், ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும், ஆ: கண்ணருகில் பெண்மை குடியேற கையருகில் இளமை தடுமாற, தென்னை இளநீரின் பதமாக ஒன்று நான் தரவா இதமாக, ஹெ ஹெ ஹேய் ஹெ ஹெ ஹேய், ஆ: கண்ணருகில் பெண்மை குடியேற கையருகில் இளமை தடுமாற, தென்னை இளநீரின் பதமாக ஒன்று நான் தரவா இதமாக, ஹெ ஹெ ஹேய் ஹெ ஹெ ஹேய், பெ: செங்கனியில் தலைவன் பசியாற தின்ற இடம் தேனின் சுவையூற, பங்கு பெற வரவா துணையாக அஹ ஹாய் அஹ ஹாய் அஹ, ஹாய்ஈஈ, பெ: செங்கனியில் தலைவன் பசியாற தின்ற இடம் தேனின் சுவையூற பங்கு பெற வரவா துணையாக ஹெ ஹெ ஹேய் ஹெ ஹெ ஹேய், மன ஊஞ்சலின் மீது பூமாலை தூவிட உரியவன் நீதானே, இருவரும்: ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம், ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும், ஆ: கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு களைப்பாற மடியில் இடம் போடு உள்ளிருக்கும் நினைவில் உறவாடு உலகையே மறந்து விளையாடு உ உ ஊ .உ உ ஊ... உ உ ஊ... ஹோய் ஆ: கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு களைப்பாற மடியில் இடம் போடு உள்ளிருக்கும் நினைவில் உறவாடு உலகையே மறந்து விளையாடு உ உ ஊ .உ உ ஊ... உ உ ஊ... ஹோய் பெ: விம்மி வரும் அழகில் நடை போடு வந்திருக்கும் மனதை எடை போடு வேண்டியதை பெறலாம் துணிவோடு ஒ ஒ ஓ ...ஒ ஒ ஓ ...ஒ ஒ ஓய் பெ: விம்மி வரும் அழகில் நடை போடு வந்திருக்கும் மனதை எடை போடு வேண்டியதை பெறலாம் துணிவோடு ஒ ஒ ஓ ...ஒ ஒ ஓய் உன் பாதையில் நான் ஊர்வலம் வருவேன் புதுமையை நீ பாடு, பெ: ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாய் ஆ:: ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹோய் இருவரும்: ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம், ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்...