Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Engeyo
Venkat
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
தன தன தன தன தானே
தன்னானானானானேனே
தன்னானானானானேனே
தன்னானானானானே
தன தன தன தன தானே
தன்னானானானானேனே
தன்னானானானானேனே
தன்னானானானானே
எங்கேயோ போகுது என் நெஞ்சமே...
விழி எங்கும் கனவுகள் தஞ்சமே...
முள் நீட்டும் நினைவுகள் வந்து மனதை (மனதை) கிழித்திட
மெழுகாக தனிமையில் என்தன் நாட்கள் (நாட்கள்) கரைந்திட
நரம்புக்குள் நரம்புக்குள் நுழஞ்ச
ஏன் உசுருக்குள்ள திறிஞ்ச
அடி மனச நீயும் உறுஞ்ச
கடப் பார்வ ஒன்ன எறிஞ்ச
நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள்ள இருடி
ஏன் செல்லாமான திருடி
அடி காதல் மனச வருடி
என போதையகல நெறடி
தன தன தன தன தானே
தன்னானானானானேனே
தன்னானானானானேனே
தன்னானானானானே
தன தன தன தன தானே
தன்னானானானானேனே
தன்னானானானானேனே
தன்னானானானானே
திடலான உள் நெஞ்சை
கடலாக்கும் கண்கள் மேல்
மழை மேகம் போல் நின்று
வழியே பேய்கின்றாய்
அனலாகும் எந்நாளும்
நீயின்றி நடை போகும்
நிழல் சாலை மீது
நீ வேயிலாய் பாய்கின்றாய்
வெறிச்சுனு இருந்த வானத்து மேல
காத்தாடியா வந்தாளே
மனசுல நொழஞ்சு உசுருல விரிஞ்சு
வானவில் ஆனாளே
நா விட்டா கூட இழுத்து அவ
மூச்சுனு காட்டி நின்னாளே
வாழுற நாள ருசியா மனமா
மாத்திப் புட்டாளே
எங்கேயோ போகுது என் நெஞ்சமே...
விழி எங்கும் கனவுகள் தஞ்சமே...
தன தன தன தன தானே
தன்னானானானானேனே
தன்னானானானானேனே
தன்னானானானானே
தன தன தன தன தானே
தன்னானானானானேனே
தன்னானானானானேனே
தன்னானானானானே