Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Deiva Magale
G. V. Prakash
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
மாயமா ஆணியே தெய்வ மகளே
சோகமா ஆணியே எங்க மகளே
யாரு விட்ட சாபம் இது யாரு செஞ்ச பாவம் இது
ராணியா வாழ்ந்தியே தாயே தேனீ உன்ன கொட்டிருச்சோ
தேனு உன்ன அண்டிருச்சோ
வீதியில் சுத்தி வந்த தேர் போல நாதியத்து நிக்கிறியே
பாசத்தையும் அக்கறையே உன்ன நான் வச்சிருந்தேன் பூ போல
நாறு தான் இத்துருச்சே வாசமும் கெட்டுருச்சே
கண்ணு கதறுதே உன்ன காண பதறுதே
உள்ள நோகுதே ஏன் நெஞ்சு வேகுதே
பெத்தவன் மனசு யுத்தமும் புதுசு
காலத்துக்கும் காதல் இங்கே கசக்கும் தானே
அறியா வயசு வலியோ புதுசு
தண்ணியில் உப்பு கல்லு கரையும் தானே
தங்கத்துக்கு கரை இல்ல தரை ஏதும் கொரை இல்ல
அல்லி போட்டா வேகம் குறையும் தானே
தரங்கெட்டு தெரியல தல விதி சரியில்ல
கண்ணு கதறுதே உன்ன காண பதறுதே
உள்ள நோகுதே ஏன் நெஞ்சு வேகுதே