Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Veera Thamizhan (Madras Gig)
D. Imman
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
பல மொழிகளுக்கு
முதல் மொழியாக இருக்கும் தாய் தமிழுக்கு என் முதல் வணக்கம்
அன்பையும் அரவணைப்பையும்
மட்டும் காட்டும் என் தமிழ் இனத்துக்கு
முதல் வணக்கம்
தமிழ் எழ தமிழ் இனம் ஓங்க
உறக்ககேக்கட்டும் நம் குரல்
இனி சங்கே முழங்கட்டும்
வீரத்தமிழன் நாங்க வீரத்தமிழன்
உச்சிமேல் உச்சியை தொட்டத்தமிழன்
வீரத்தமிழன் நாங்க வீரத்தமிழன்
அண்டமே சொல்லிடும்
வெற்றித்தமிழன்
கோடி கோடியாண்டா
நாங்க விண்ணையும் மண்ணையும்
ஆழுறோம்
காலம் மாறினாலும் கூடி ஒன்னாத்தானே வாழுறோம்
ரோஷத்தோட நாங்க போனா
புலி வெறண்டோடுமே
பாசம் காட்டினாலே
காய்ச்சல் படக்குனு நீங்குமே
ஒட்டியிருந்த நாங்க கொட்டிகுடுப்போம்
ஏய் மொறைச்சா நீ காலி
வீரத்தமிழன் நாங்க வீரத்தமிழன்
உச்சிமேல் உச்சியை தோட்டத்தமிழன்
வீரத்தமிழன் நாங்க வீரத்தமிழன்
அண்டமே சொல்லிடும்
வெற்றித்தமிழன்
வீரத்தமிழன் நாங்க வீரத்தமிழன்
உச்சிமேல் உச்சியை தோட்டத்தமிழன்
வீரத்தமிழன் நாங்க வீரத்தமிழன்
அண்டமே சொல்லிடும்
வெற்றித்தமிழன்
நீதி ஞாயம்காத்த
நாங்க மன்னனதில்லையும் காட்டினோம்
சாதி பேதம் பாத்தா சாகச்சொல்லியே கத்தியே தீட்டினோம்
த்ரோகம் யாரும் செஞ்சா
நாங்க கழுவுல ஏத்தினோம்
ஊசி போட்டிடாம
நோயை நொடியில ஓடினோம்
பக்கம் இருந்தா நாங்க பங்குகொடுப்போம்
பகைச்சா நீ காலி
வீரத்தமிழன் நாங்க வீரத்தமிழன்
உச்சிமேல் உச்சியை தோட்டத்தமிழன்
வீரத்தமிழன் நாங்க வீரத்தமிழன்
அண்டமே சொல்லிடும்
வெற்றித்தமிழன்
வீரத்தமிழன் நாங்க வீரத்தமிழன்
உச்சிமேல் உச்சியை தோட்டத்தமிழன்
வீரத்தமிழன் நாங்க வீரத்தமிழன்
அண்டமே சொல்லிடும்
வெற்றித்தமிழன்
நாட்டை ஆழ பிறந்தவர் நாம் எந்தநாளும் அடிமை படமாட்டோம்
கேட்டைசுமப்பதுவா மக்கள்
நமைகீழருக்கும்
அறியாமைகளின்
கோட்டைத்தகர்ப்பது
நம் கடமை
கொடியேத்த நாட்டுவோம்
வெற்றிநட போடுவோம்
தமிழன தலைதூக்கி வெற்றிநட போடுவோம்
உலகத்துல பழமொழி இருக்கு
பழமொழி சொல்லுறது
தமிழுக்கு மௌஸ்'செ
வெள்ளச்சட்ட வெள்ளவேட்டி போட்டுக்கிட்டு நடந்தா
காள போல மீசையாத்தான்
முருகிட்டுவாடா
மாட்டோடும் காட்டோடும்
நிதம் உழைச்சு உசுரக்காபோன்டா கூட்டமே ஏர் ஓட்டி
இந்த உலகம் சுழல பார்ப்போண்டா வீட்டுவாசலில கோழிமேய
ஊத்து ஓடையில நீரும் பாய காத்துபோல உயிர்வாழும்
நாங்க தனிஒருஇனம்தாண்டா இனம்தாண்டா
வேட்டையாடுகிற போதும்கூட
காட்டுமூங்கிலையும்
கேட்போம்
மாடகோட்டைசாமிகள வேண்டும்நாங்க
கடவுள்கொலம்தாண்டா
அப்பழைய அடிச்சவனே
நாங்க அறுப்பது வழக்கம்மடா
அறிவுல ஜெய்ச்சவனே
சேர்ந்தே மதிப்பது பழக்கம்மடா
ஏ போடு போடு போடு போடு போடு போடு போடு போடு போடு போடு
தமிழன நடபோடு
வீரத்தமிழன் நாங்க வீரத்தமிழன்
உச்சிமேல் உச்சியை தோட்டத்தமிழன்
வீரத்தமிழன் நாங்க வீரத்தமிழன்
அண்டமே சொல்லிடும்
வெற்றித்தமிழன்
வீரத்தமிழன் நாங்க வீரத்தமிழன்
தமிழன்
தமிழன்
தமிழன்
தமிழன்டா
வீரத்தமிழன் நாங்க வீரத்தமிழன்
தமிழன்
தமிழன்
தமிழன்
தமிழன்டா
வீரத்தமிழன் நாங்க வீரத்தமிழன்
உச்சிமேல் உச்சியை தொட்டத்தமிழன்
வீரத்தமிழன் நாங்க வீரத்தமிழன்
அண்டமே சொல்லிடும்
வெற்றித்தமிழன்