Parthalae Paravasam
Rehana, Febi Mani, Ganga, Purnima
Popularity · Low
Listen
YouTube
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
ராத்திரியின் சொந்தக்காரா
ரகசிய போர் வித்தைக்காரா
முத்தத்தால் வன்முறை செய்வாயா
தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம்
தனியாக குளித்தால் கஞ்சம்
ஒன்றாக குளித்திட வருவாயா
பார்த்தாலே பரவசமே
பரவசம் பரவசம்
உன்னை பார்த்தால் பரவசம்
பரவசம் பரவசம்
உன்னை பார்த்தால் பரவசம்
ராத்திரியின் சொந்தக்காரா
ரகசிய போர் வித்தைக்காரா
முத்தத்தால் வன்முறை செய்வாயா
தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம்
தனியாக குளித்தால் கஞ்சம்
ஒன்றாக குளித்திட வருவாயா
தப்புச்சிக்கோ தப்புச்சிக்கோ
தப்புச்சிக்கோ தப்புச்சிக்கோ
தப்புச்சிக்கோ தப்புச்சிக்கோ
தப்புச்சிக்கோ தப்புச்சிக்கோ
அட வழுவாரு உனக்கென்ன உறவா
இரு முதடுக்கு ரெண்டு வரி குறளா
இன்பப்பதம் ஊரே தருவாயா
தருவாயா
எங்கள் காதலும் காபியும் ஒன்று
ரெண்டும் சுடுஞ்சுட குடித்தால் நன்று
வெல்லச் சுவை தேட வருவாயா
வருவாயா வருவாயா வருவாயா
நான் வெண்ணை போலவே உன்னை தின்னவா நாதா
பல கோடி ஆண்களும் உனக்கு முன்னால் சாதா
ராத்திரியின் சொந்தக்காரா
ரகசிய போர் வித்தைக்காரா
முத்தத்தால் வன்முறை செய்வாயா
தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம்
தனியாக குளித்தால் கஞ்சம்
ஒன்றாக குளித்திட வருவாயா
பார்த்தாலே பரவசமே
நடையாமல் உரிமைக்காரா
மறையின் வேகம் மறவு நீயா
அதரத்தால் ஆயுதம் தள்ளி
செய்வாயா