Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu Title Track
Kaushik Krish
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
நாங்க என்ன பண்ண போறோம் எங்களுக்கே தெரியாது
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
இந்த song எதுக்கு போட்டோம்னு எங்களுக்கே தெரியாது
கஷ்டமுன்னா கைய குடுத்து மேல தூக்குவோம்
மனசு வெச்சா மலைய கூட தூளா ஆக்குவோம்
கண் சிமிட்டும் நேரத்துல பண்ணுவோம் setting'u
எங்களுக்காக அம்பானியே queue'ல waiting'u
வானத்த சுத்தி பாப்போம் rocket'ல
கடவுள் எங்க pocket'ல
Arnold வந்தாலும் கவலை இல்லை
நீ எகுருனா தொகுருனா ஓட விடுவோம்டா
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
நாங்க என்ன பண்ண போறோம் எங்களுக்கே தெரியாது
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
இந்த song எதுக்கு போட்டோம்னு எங்களுக்கே தெரியாது
டப்பாங்குத்து கும்மாங்குத்து
கிட்ட வந்தா வாயில குத்து
டப்பாங்குத்து கும்மாங்குத்து
கிட்ட வந்தா வாயில குத்து
வேணாம் சொன்ன கேளு
நாங்க வேற ஆளு
கிட்ட வந்தாலே கிழிஞ்சிரும் செவுலு
Sharp'u நாங்கதான்டா
மொக்க சீன்னு ஏன்டா
வீணா கொடைச்சல் குடுத்த வாங்குவ போண்டா
மாஸ் காட்டி மஜா பண்ணுவோம் நாங்க top'uடா
எங்களோட மூளைகுள்ள world map'uடா
சைக்கிளு செயின்னு பிளேடு கத்தி எதுவும் தேவை இல்ல
ஊடு பூந்து தூக்க போறோம் ஒத்த சாக்குல
டப்பாங்குத்து கும்மாங்குத்து அந்த மாறிடா
நாங்க சொன்னா ஆண்டவனே சொன்ன மாறிடா
காட்டுக்கு ராஜானா சிங்கம்தான்டா
நாட்டுக்கே நாங்கன்ன பங்கம்தான்டா
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
நாங்க என்ன பண்ண போறோம் எங்களுக்கே தெரியாது
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
இந்த song எதுக்கு போட்டோம்னு எங்களுக்கே தெரியாது
கஷ்டமுன்னா கைய குடுத்து மேல தூக்குவோம்
மனசு வெச்சா மலைய கூட தூளா ஆக்குவோம்
கண் சிமிட்டும் நேரத்துல பண்ணுவோம் setting'u
எங்களுக்காக அம்பானியே queue'ல waiting'u
வானத்ததான் சுத்தி பாப்போம் rocket'ல