Skip to content

Pachamulaka Adhu Karamilla

Vaali
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

பச்ச மொளகா அது காரம் இல்ல மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல பச்ச மொளகா அது காரம் இல்ல என் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல கோட்டு போட்ட மாமா நீ கோவ படலாமா கோட்டு போட்ட மாமா நீ கோவ படலாமா உன் பிள்ளை அவர் தானே என் மாப்பிள்ளை பச்ச மொளகா அது காரம் இல்ல என் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல ஆளான பெண் பிள்ளை வீட்டுக்குள்ளே கேளாம வந்தானே உங்க பிள்ள வேனான்னு சொன்னாலே பொட்ட புள்ள விட்டானா படுபாவி இந்த புள்ள தாப்பாள போடாம தொட்டு புட்டானே ஆஹ வுட்டுடு வுட்டுடு ஏ நோங்கு நோங்கு தப்பான தாளத்தை தட்டி புட்டானே ஆஹ எப்படி எப்படி ஆஹ அய்யயோ ஐயோ தாப்பாள போடாம தொட்டு புட்டானே தப்பான தாளத்தை தட்டி புட்டானே ஒரு பாக்கு வெத்தல மாத்தனும் மாத்தனும் மத்ததை அப்புறம் பாக்கனும் பாக்கனும் பச்ச மொளகா அது காரம் இல்ல என் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல அட பச்ச மொளகா அது காரம் இல்ல என் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல கோட்டு போட்ட மாமா நீ கோவ படலாமா கோட்டு போட்ட மாமா நீ கோவ படலாமா உன் பிள்ளை அவர் தானே என் மாப்பிள்ளை பச்ச மொளகா அது காரம் இல்ல உன் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல வேணாங்க வீணாக வம்பு வழக்கு வேரோட முடிவாகும் உங்க கணக்கு நெஞ்சோட ஏதேதோ பாரம் இருக்கு நேராக நான் கேட்க நேரம் இருக்கு மூணு முடிச்சு மட்டும் போட்டு விடுங்க முந்தானை முடிச்ச நானே போட்டுகிடுறேன் மூணு முடிச்சு மட்டும் போட்டு விடுங்க முந்தானை முடிச்ச நானே போட்டுகிடுறேன் இப்போ நாங்க சொன்னத கேட்டுகோ கேட்டுகோ பட்டுன்னு கன்னத்துல போட்டுக்கோ போட்டுக்கோ பச்ச மொளகா அட பச்ச மொளகா ஹேய் பச்ச மொளகா அது காரம் இல்ல என் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல அட பச்ச மொளகா அது காரம் இல்ல என் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல கோட்டு போட்ட மாமா நீ கோவ படலாமா கோட்டு போட்ட மாமா நீ கோவ படலாமா உன் பிள்ளை அவர் தானே என் மாப்பிள்ளை அட பச்ச மொளகா அது காரம் இல்ல உன் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல போடு அட பச்ச மொளகா அது காரம் இல்ல உன் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல அப்படி போடு