Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ajala Ujala
N.Arunagiri, Siddarth Vipin, Marana Gaana Viji
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
வாழ்வே என்ன மாயமான வாழ்வு தானடா
உன் ஆட்டம் எல்லாம் முடிந்த பின்னே ஓட்டம் தானடா
அஜாலா உஜாலா masala company பல்பல்லா ரசகுல்லா பிஸ்கோத்து company
அஜாலா உஜாலா masala company பல்பல்லா ரசகுல்லா பிஸ்கோத்து company
அஜாலா உஜாலா masala company பல்பல்லா ரசகுல்லா பிஸ்கோத்து company
என் story'மா
இது மண்ண தொலைச்ச மனுஷன் தானம்மா
அஜாலா உஜாலா masala company பல்பல்லா ரசகுல்லா பிஸ்கோத்து company
அஜாலா உஜாலா masala company பல்பல்லா ரசகுல்லா பிஸ்கோத்து company
என் story'மா
இது மண்ண தொலைச்ச மனுஷன் தானம்மா
வானத்துல தேவதை போல மனசுல வெச்சேன்
உள்ள ஓடும் உயிரை நானும் கையில புடிச்சேன்
வானத்துல தேவதை போல மனசுல வெச்சேன்
உள்ள ஓடும் உயிரை நானும் கையில புடிச்சேன்
உன் மூக்குல கீறும் முன்முத்து மூக்குத்தி மூளையை பெரட்டுது
டப்பா சோறு போல மனசு dance'u ஆடுது
உன் மூக்குல கீறும் முன்முத்து மூக்குத்தி மூளையை பெரட்டுது
எம்மா டப்பா சோறு போல மனசு dance ஆடுது
வாமா கண்ணு வாமா கண்ணு (இந்தா இந்தா)வாமா கண்ணுங்களா
வாமா கண்ணு கானா பாட்டு பாடலாம் ஒன்னு கேளு
நான் king'ah போல ரௌண்டு கட்டி ஊர சுத்துன ஆளு
இந்த king'u பாடும் கானா கதையைக் கேளு!
தேனு முட்டாய் பேச்சு தான் கலந்து போச்சு மூச்சு தான்
நான் கண்ட கனவு எல்லாம் கலைஞ்சி தானே போச்சு தான்
அவளும் போன பின்னாலே தவிச்சு போயி நின்னேன்மா
மண்ணையும் பொன்னையும் இழந்துப் புட்டு கானா நானும் பாடுறேன்மா!
மண்ணையும் பொன்னையும் இழந்துப் புட்டு கானா நானும் பாடுறேன்மா!
அஜாலா உஜாலா masala company பல்பல்லா ரசகுல்லா பிஸ்கோத்து company
அஜாலா உஜாலா masala company பல்பல்லா ரசகுல்லா பிஸ்கோத்து company
என் story'மா
இது மண்ண தொலைச்ச மனுஷன் தானம்மா
அஜாலா உஜாலா masala company பல்பல்லா ரசகுல்லா பிஸ்கோத்து company
அஜாலா உஜாலா masala company பல்பல்லா ரசகுல்லா பிஸ்கோத்து company
என் story'மா
இது மண்ண தொலைச்ச மனுஷன் தானம்மா
போட்டா மைதானத்துல வேலையுதுடா நெல்லு
நீ சண்டை வந்த எடுக்காதடா கல்லு
பிடி பண்ணாதடா லட்ச நான் காரி மொய்வன் எச்ச
நீ சாராயத்தை குடிச்ச நான் சண்டையில புலி
Central jail'ல அண்ணந் தம்பிக்கு கொடுக்குறான்டா களி
களியின்னா கேவுரு இது government'u power'u
அட இன்னாத்துக்கு நிக்குற இடத்தை விட்டு நவுரு
கஞ்சி தண்ணி புல்லாவுக்கு புழக்கத்தில் உள்ள power
நீ ஊதினான்டா தேறு
மச்சான் அவ போரா அவ எனக்கு மோர
ரையால உட்டேன் பாரு அரை வாயில மூக்குல தள்ள போகுது நொர
உன் வாயில மூக்குல தள்ளப் போகுது நொர