Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Indha Poovilum
S. Janaki
Popularity · High
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
எந்த பூவிலும் வாசம் உண்டு
எந்த பாட்டிலும் ராகம் உண்டு
எந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு
புது உறவு புது நினைவு
லல்லல்லா லல்லா லல்லல்லா லல்லா
தினம் தினம் ஆனந்தம் ஆனந்தமே
எந்த பூவிலும் வாசம் உண்டு
எந்த பாட்டிலும் ராகம் உண்டு
எந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு
புது உறவு புது நினைவு
லல்லல்லா லல்லா லல்லல்லா லல்லா
தினம் தினம் ஆனந்தம் ஆனந்தமே
பாசமெனும் கூடு கட்டி காவல் கொள்ள வேண்டும்
தாய் மனதின் கருணை தந்து காத்திருக்க வேண்டும்
அன்னை போல் வந்தால் என்று சிரிக்கும்
பிள்ளைகள் உள்ளம் உன்னை வணங்கும்
அன்பில் ஆடும் மனமே பண்பில் வாழும் குணமே
ஒளியே திரு மகளே புது உறவே சுகம் பிறந்ததே
எந்த பூவிலும் வாசம் உண்டு
எந்த பாட்டிலும் ராகம் உண்டு
எந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு
புது உறவு புது நினைவு
லல்லல்லா லல்லா லல்லல்லா லல்லா
தினம் தினம் ஆனந்தம் ஆனந்தமே
தஞ்சமென ஓடி வந்தேன் காவல் என்று நின்றாய்
என் மனதின் கோவிலிலே தெய்வமென வந்தாய்
நன்றி நான் சொல்வேன் என்றும் விழியில்
என்றும் நான் செல்வேன் உந்தன் வழியில்
என்னையாளும் உறவே எந்த நாளும் மறவேன்
கனவே வரும் நினைவே இனி உனை நான் தினம் வணங்குவேன்
எந்த பூவிலும் வாசம் உண்டு
எந்த பாட்டிலும் ராகம் உண்டு
எந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு
புது உறவு புது நினைவு
லல்லல்லா லல்லா லல்லல்லா லல்லா
தினம் தினம் ஆனந்தம் ஆனந்தமே
லல்ல லா லல்ல லல்லல்லல்லா
லல்ல லா லல்ல லல்லல்லல்லா
லல்ல லா லல்ல லல்லல்லல்லா
லலலலலா
லலலலலா
லலலலலா
லலலலலா