Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vaadi Pulla Vaadi
Hiphop Tamizha
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஓஹோ ஓ ஓஹோ
Hiphop தமிழா
கரிசல் காட்டு காதல் காட்சி
எதுக்கு நெஞ்சே இத்தனை பேச்சு
ஊரு ஓரம் ஆலன் தோப்பு
அதிலே வாழும் கிளிகளின் கதை தானே
உன் காதல் என் காட்சி
உன் பேச்சு என் மூச்சு
அடி உன்னை பற்றி நித்தம்
நினைத்திடும் படி ஆச்சு
உன் கோவம் அது வெப்பம்
உன் உள்ளம் பரி சுத்தம்
அடி நீ பிரிந்த நொடியில
எந்தன் உயிர் பஸ்பம்
ஒரு வார்த்தை சொல்லவா
உன்னிடத்தில் நான்
என்றென்றும் துரத்தி வருவேன்
பெண்ணே உன்னை தான்
அடி என்னை விட்டு நீயும்
எங்கே போகின்றாய் பெண்ணே
இப்போ என்னை தேடி நீயும்
ஓடி வாடி வாடி வாடி வாடி
வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நினைச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள
வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நினைச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள
வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நினைச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள
வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நினைச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள
வா நிலா நிலா
நீதானே எந்தன் வெண்ணிலா
வா நிலா நிலா நீதானே எந்தன்
வெண்ணிலா
வா நிலா நிலா
நீதானே எந்தன் வெண்ணிலா
வா நிலா நிலா நீதானே எந்தன்
வெண்ணிலா
காத்திருந்த காதலுக்கு சொல்லடி நல் வழி
உன் காதல் எந்தன் வாழ்வை
செதுக்கிடும் ஓர் உழி
நீ இன்றி எந்தன் வாழ்க்கைத்தனில்
இல்லையடி ஒளி
பொறுக்க முடியவில்லை இது காதல் தந்த வலி
ஆ பெண்ணே என்னை பார்
ஒரு முத்தம் ஒன்று தா
உன்னை மட்டும் நினைத்தது
இந்த இதயம் அல்லவா
(அழவா)
சிறு கண்ணீர் துளி
எந்தன் கண்ணின் ஓரம்
காதலித்து தோல்வி உற்றதால்
நெஞ்சுக்குள் பாரம்
கண்ணீரில் வாழ்வதால்
நாமும் இங்கே மீன்கள் தான்
நீந்திதான் காதல் என்ற கடலில்
போய் சேரலாம்
சேரும் முன் மதம் என்ற
வலையினில் நான் விழுந்தால்
உயிர் பிரிந்தால் காதல் முறிந்தால்
ஒன்றே ஒன்றை மட்டும்
நினைவில் நீ வைத்து கொள்
இங்கில்லை என்றால் என்ன
சொர்க்கத்தில் நாம் சேரலாம்
சொர்கத்திலும் ஜாதி மதம் என்று பிரித்தால்
சொர்கமே தேவை இல்லை
நரகத்தில் வாழலாம்
வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நினைச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள
வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நினைச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள
வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நினைச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள
வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நினைச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள
வா நிலா நிலா
நீதானே எந்தன் வெண்ணிலா
வா நிலா நிலா நீதானே எந்தன்
வெண்ணிலா
வா நிலா நிலா
நீதானே எந்தன் வெண்ணிலா
வா நிலா நிலா நீதானே எந்தன்
வெண்ணிலா
(நெஞ்சுக்குள்ள ஓஹோ ஹோ ஆ ஆ ஓ ஓ)
வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நினைச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள
வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நினைச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள
வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நினைச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள
வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நினைச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள வா