Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
En Iru Vizhi
Mano
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
இரு விழி உனது, இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது
இரு விழி உனது, இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது
நாட்கள் நீலுதே, நீ எங்கே போனதும்
ஏன் தண்டனை, நான் இங்கே வாழ்வதும்
ஒரே நியபகம், ஒரே நியபகம்
இரு விழி உனது, இமைகளும் உனது
கனவுகள் மட்டும், எனதே எனது
நாட்கள் நீலுதே, நீ எங்கே போனதும்
ஏன் தண்டனை, நான் இங்கே வாழ்வதும்
ஒஹோ ஹொ
ஒரே நியபகம்
ஒஹோ ஹொ
உந்தன் நியபகம்
காதல் காயம் நேரும், போது தூக்கம்
இங்கு ஏது
ஒரே நியபகம், ஒரே நியபகம்