Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Railai Thallum Meghame
Govind Vasantha, Arivu, & Kareeshma
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
புரியாத பாதையில்
அரியாமல் போகிறேன்
நனையாத காதலில்
கடல் ஆழம் காண்கிறேன்
முகம் பார்க்கதான்
மனம் ஏங்குகிறேன்
எதிர் காற்றிலே உன் குரல் கேக்குறேன்
ஹே
ரயிலை தள்ளும் மேகமே
மழையை கொஞ்சும் காகமே
உயிரை தீண்டும் காதல் பூதமே
ஹே
அவளை தேடி போகிறேன்
கவலை தீயில் வேகிறேன்
கனவில் தோன்றி கானல் ஆகிறேன்
இமை ரெண்டில் வானம்
துருவங்கள் நீயும் நானும்
தொடரும் உன் நிழல் எங்கே
கண் நிதமும் உன்னை தேடும்
பயணங்கள் நீளும்
பருவங்கள் பாதை மாறும்
பிரிகின்ற பொழுதில் தான்
நம் பிரியங்கள் கூடும்
பறவை போகும் பாதை போக
சிறகு நீளும் காலம் கூட
பொழுது சாயும் வானம்
நான் காண்கிறேன் தனிமையிலே
அவள் போகும் பாதை போக
புரியாமல் நானும் வாட
ஒரு சாயங்காலம் நான் சாய்கிறேன்
தனிமையிலே
ஹே
ரயிலை தள்ளும் மேகமே
பருவம் தந்த காயமே
உயிரை கிள்ளும் காதல் பூதமே
ஹே
அவளை தேடி போகிறேன்
கவலை தீயில் வேகிறேன்
கனவில் தோன்றி கானல் ஆகிறேன்
ஹே
ரயிலை தள்ளும் மேகமே
பருவம் தந்த காயமே
உயிரை கிள்ளும் காதல் பூதமே