Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Nadukadalula Kappala
Gana Bala
Popularity · High
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
நடுக்கடலில கப்பல இறங்கித் தள்ள முடியுமா?
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா?
நடுக்கடலில கப்பல இறங்கித் தள்ள முடியுமா?
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா?
இறந்த பின்னே கருவறைக்கு செல்ல முடியுமா?
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்தை சொல்ல முடியுமா?
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்தை சொல்ல முடியுமா?
முடியாத காரியங்கள் நிறைய இருக்குதாம்
அழியாத அனுபவங்கள் அதுல கிடைக்குதாம்
நடுக்கடலில கப்பல இறங்கித் தள்ள முடியுமா?
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா?
உல்லாச வாழ்கையிலே பணத்தை சேர்க்க முடியுமா?
ஊதாரியாக வாழ்ந்தா குடும்பம் நடத்த முடியுமா?
உல்லாச வாழ்கையிலே பணத்தை சேர்க்க முடியுமா?
ஊதாரியாக வாழ்ந்தா குடும்பம் நடத்த முடியுமா?
கடற்கரையில காதலரை எண்ண முடியுமா?
வரும் கனவுகளை ஒளிப்பதிவு பண்ண முடியுமா?
கண்ணால பார்த்த figure'ர சொந்தமாக்க முடியுமா?
கண்ணால பார்த்த figure'ர சொந்தமாக்க முடியுமா?
பின்னால நடப்பதை தான் இப்ப சொல்ல முடியுமா?