Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Veera Thurandhara - From "Kabali"
Gaana Bala, Lawrence R, Pradeep Kumar & Roshan Jamrock
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
தும் தும் தராரா
தும் தும் தராரா
தாரான் தாதத்தான்
தாரான் தாதத்தான்
தும் தும் தராரா
தும் தும் தராரா
தாரான் தாதத்தான்
தாரான் தாதத்தான்
வீரத் துரந்தரா எமை ஆளும் நிரந்தரா
வீரத் துரந்தரா எமை ஆளும் நிரந்தரா
பூமி அறிந்திரா புது யுகத்தில் சமர் வீரா
உன் நிலைக் கண்டு இன்புற்றார்க்கு இறையாகாமல்
அன்புற்றார் அழ அடிமைகள் எழ
அவர் துன்புற்றத் துயரங்கள் நீக்கும்
தும் தும் தராரா
தும் தும் தராரா
வீரத் துரந்தரா எமை ஆளும் நிரந்தரா
Kabali coming can you feel the ground shake?
Like an earthquake
No where to run, it's too late
Real gangster, from the city to the estate
Real gangster, seperate good from the great
Keeping it straight OG since the 80's
Untouchable a. k. a Kabali
Fighting for what's right
Standing up for the weak
Looking fly kicking ass
In a suit and on hockey stick
டும் டும் டும் என வெடித்திடும் பகை
களத்தினில் ஆட வெறித்திடும் புகை
உடைகளை வழங்கிடும் வழி வழித் துணை
வலிகளில் முளைத்திடும் விடு விடுதலை
பகைவர் ஒளிஞ்சிடும் வீரன் நீ
நிலம் பெயர்ந்திடும் உன் சொல் பெயருமா?
உன் நிலை தாண்டியே மலை உயருமா?
வழி காட்டும் தலைவனே
இனி அறம் உறங்குமா?
தும் தும் தராரா
தும் தும் தராரா
வீரத் துரந்தரா எமை ஆளும் நிரந்தரா
Lend me your ears
I'll slice them all half
With the same pair of scissors
My mamma use to cut cloth
Every man got right to
Decide his destiny
I had rather die
Standing off then
Living life on my knees
Beat the war drums hard
Don't let the music stop
மகிழ்ச்சி முதல்வஜ்
'Cause this jam rocks
Beat the war drums hard
Don't let the music stop
மகிழ்ச்சி முதல்வஜ்
'Cause this jam rocks
உரிமை யாழ் மீட்டினான்
உணர்வால் வாள் தீட்டினான்
உலகில் யார் என காட்டினான்
வீரத் துரந்தரா, எமை ஆளும் நிரந்தரா
தடைகள் அறுந்திட தலைகள் நிமிர்ந்திட
கடையும் படை என ஆகினான்
வீரத் துரந்தரா எமை ஆளும் நிரந்தரா
கபாலி original ganster, Siempre Peligroso
கூர் விழிப் பார்வை
Make way for the peaceful champion
கொளுத்திடும் தீயை
கபாலி original ganster, Siempre Peligroso
அடிமைகள் வாழ்வை
Make way for the peaceful champion
சீர் அமைத்திடும் தானை