Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kannampoochi
Anirudh Ravichander
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
கெட்ட கண்ணாம்பூச்சி ஆட்டம்
கட்டி ஒட்டி கிட்டு ஆடு
பட்டு பட்டாம்பூச்சி ஆட்டம்
முட்டி இச்சு வச்சு ஓடு
சத்தம் இல்லா மாடி வீடு
இங்க இல்ல கட்டுப்பாடு
கிட்ட வந்தா ஏறும் சூடு
ஆனா எனக்கில்ல mood
அடி cutie கட்டி பூட்டி
ஒரு சாட்டை சுழட்டி நான் கேக்கவா
அப்போ கூட கேக்காட்டி
உன் காலில் நான் வீழவா
கால தொட்டு மேல தொட்டு
நீ என்ன பண்ணுவேன்னு சொல்லுடா
இதழ் பட்டு power cut
இருட்டோடு உருட்டாத டா
ஹே கெட்ட கண்ணாம்பூச்சி ஆட்டம்
கட்டி ஒட்டி கிட்டு ஆடு
பட்டு பட்டாம்பூச்சி ஆட்டம்
முட்டி இச்சு வச்சு ஓடு
சத்தம் இல்லா மாடி வீடு
இங்க இல்ல கட்டுப்பாடு
கிட்ட வந்தா ஏறும் சூடு
ஆனா எனக்கில்ல mood
ஹே ஆடையை மாற்றிடும் முன்னமே
மேடையில் நாடகம் அன்னமே
போதை கிடைக்கும் முன்ன
என்ன குடிப்பதென்ன
உன் விழிய குடிச்சா இதயம்
வேற எதையும் விரும்பாதே
கண்ண மட்டும் காட்டு பெண்ணே
வேற பக்கம் திரும்பாதே
நான் no னா அட வேணாம்
இல்லை உள்ள தூக்கி உன்ன போடுவேன்
நீ கெஞ்சி கேட்டேனா
நான் கொஞ்சம் திண்டாடுவேன்
நீ போன போவேனா
உன் doberman-ஆ நானா சொல்லடி
நீ do னா செய்வேனே
அந்த superman நானடி
ஹே கெட்ட கண்ணாம்பூச்சி ஆட்டம்
கட்டி ஒட்டி கிட்டு ஆடு
பட்டு பட்டாம்பூச்சி ஆட்டம்
முட்டி இச்சு வச்சு ஓடு
சத்தம் இல்லா மாடி வீடு
இங்க இல்லை கட்டுப்பாடு
கிட்ட வந்தா ஏறும் சூடு
ஆனா எனக்கில்ல mood
ஹே நான் உந்தன் காமத்தின் தேவையா
நீ விளையாடிடும் பொம்மையா
சாவி கொடுக்கும் முன்ன
உசுரு மொளச்சதென்ன
சாவிய நீ எடுக்கும் போதே
பாவி என்னில் தீ வெச்ச
கே வி ஆனந்த் movie-அ போல
Song இப்போ ஏன் வச்ச
அடி beauty என் beauty
இது Venkat Prabhu-வோட party டி
அது ஏன்னு இது ஏன்னு
நீ logic பார்க்காதடி
அட மாமா என் மாமா
ஏன் மோக தீயில் நீ வேகுற
உன்னை சூர்யா படம் கேட்ட
எஸ் ஜே சூர்யா ஆகுற