Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Pudhu Pennin Manadhai Thottu
M. S. Rajeswari
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
புது பெண்ணின் மனசை தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லிவிட்டு போங்க
புது பெண்ணின் மனசை தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லிவிட்டு போங்க
இளமனசை தூண்டிவிட்டு போறவரே
அந்த மர்மத்தை சொல்லிவிட்டு போங்க
புது பெண்ணின் மனசை தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லிவிட்டு போங்க
இளமனசை தூண்டிவிட்டு போறவரே
அந்த மர்மத்தை சொல்லிவிட்டு போங்க
மர்மத்தை சொல்லிவிட்டு போங்க
உம்மை எண்ணி ஏங்கும் என்னிடத்தில் சொல்லாமல்
இருட்டு வேளையிலே யாரும் காணாமலே
உம்மை எண்ணி ஏங்கும் என்னிடத்தில் சொல்லாமல்
இருட்டு வேளையிலே யாரும் காணாமலே
திருட்டுத்தனமாய் சத்தம் செய்யாமலே
திருட்டுத்தனமாய் சத்தம் செய்யாமலே
சந்தித்திருந்த தெல்லாம் சிந்தித்து பாராமலே
சந்தித்திருந்த தெல்லாம் சிந்தித்து பாராமலே
புது பெண்ணின் மனசை தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லிவிட்டு போங்க
இளமனசை தூண்டிவிட்டு போறவரே
அந்த மர்மத்தை சொல்லிவிட்டு போங்க
மர்மத்தை சொல்லிவிட்டு போங்க
என்னை சுத்தி பறந்த வண்டே சும்மா நீ போகாதே
புத்தம் புது மலரின் தேனை சுவைத்து போவாயே
என்னை சுத்தி பறந்த வண்டே சும்மா நீ போகாதே
புத்தம் புது மலரின் தேனை சுவைத்து போவாயே
இன்ப கனவை ஏனோ கலைக்கிறாய்
இன்ப கனவை ஏனோ கலைக்கிறாய்
அன்பு கயிறிது தான் அறுக்க யாராலும் ஆகாதய்யா
அன்பு கயிறிது தான் அறுக்க யாராலும் ஆகாதய்யா
புது பெண்ணின் மனசை தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லிவிட்டு போங்க
இளமனசை தூண்டிவிட்டு போறவரே
அந்த மர்மத்தை சொல்லிவிட்டு போங்க
மர்மத்தை சொல்லிவிட்டு போங்க