Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Nee Podhum
Sinduri Vishal
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ரெக்க கட்டி நானும் பறக்க போறேன்
வானம் முட்டும் வரை தூரம் போறேன்
இந்த தருணம் முடிவதற்குள் விருப்பம் இல்லையே (விருப்பம் இல்லையே)
புது வாழ்க்க தேட போறேன்
பல நினைவுகள் பறிக்க போறேன்
மனசில் உள்ள காயம் எல்லாம் தொலைக்க போறேனே
உன்னை நீ தேட துணை இங்கு தேவை இல்லை
உன்னை நீ தேற்ற நீ போதுமே
நீ போதும் நீ போதும் உனக்கு நீ போதுமே
உன் தோளே உந்தன் தோழன் நமக்கு நாம் போதுமே
நீ போதும் நீ போதும் உனக்கு நீ போதுமே
இந்த நிலையும் மாறுமே
சில நேரம் நீளா சோகம்
தனியாய் தான் அழுதிட தோன்றும்
விடியாத இரவுண்டோ நினைத்தால் போதுமே (நினைத்தால் போதுமே)
வாழ்க்கையில் எதும் இல்லா போதும்
வழியெங்கும் இருளும் போதும்
தனக்கென நீ வழிவது போல் தேடு பாதையை
அலை கரை சேர்க்க யாரும் இங்கு தேவை இல்லை
உன்னை நீ நம்பு அது போதும்
நீ போதும் நீ போதும் உனக்கு நீ போதுமே
உன் தோளே உந்தன் தோழன் நமக்கு நாம் போதுமே
நீ போதும் நீ போதும் உனக்கு நீ போதுமே
இந்த நிலையும் மாறுமே
மாறுமே நிலையும் மாறுமே
மாறுமே நிலையும் மாறுமே