Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vandhadhe Oh
Ilaiyaraaja
,
K. S. Chithra
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
(ஆ-அ-ஆ)
(ஆ-அ-அ)
(ஆ-அ-அ)
(ஆ-அ-அ)
வந்ததே-ஒ-ஒ-குங்குமம் (ஆ-ஆ)
தந்ததே-ஒ-ஒ-சம்மதம் (ஆ-ஆ)
வான் மேகம் தேன் தூவ
நாளும் நீ பாட
வந்ததே-ஒ-ஒ-குங்குமம் (ஆ-ஆ)
தந்ததே-ஒ-ஒ-ஒ-சம்மதம் (ஆ-ஆ)
(ஹா-ஹ-ஹ-ஹா-ஹா)
(ஹா-ஹ-ஹா-ஹ-ஹா-ஹா)
(ஹா-ஹ-ஹ-ஹா-ஹா)
(ஹா-ஹ-ஹா-ஹ-ஹா-ஹா)
(ஆ-அ-அ)
(ஆ-அ-அ)
பூத்தது மெல்ல-ஒ-ஒ-ஆனந்த முல்லை-ஒ-ஒ
ஆசையை சொல்ல-ஒ-ஒ-வார்த்தைகள் இல்லை-ஒ-ஒ
கூண்டில் வாழ்ந்த வானம்பாடி மீண்டு வந்த நாள் இது
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ராகம் தேடி பாடுது
சங்கீதம் சந்தோஷம் உல்லாசம்-ஒ-ஒ
வந்ததே-ஒ-ஒ-குங்குமம் (ஆ-ஆ)
தந்ததே-ஒ-ஒ-சம்மதம் (ஆ-ஆ)
வான் மேகம் தேன் தூவ
நாளும் நீ பாட
வந்ததே-ஒ-ஒ-குங்குமம் (ஆ-ஆ)
தந்ததே-ஒ-ஒ-ஒ-சம்மதம் (ஆ-ஆ)
(ம்-ம்)
(ம்-ம்)
(ம்-ம்)
(ம்-ம்-ம்)
ஆயிரம் மின்னல்-ஒ-ஒ-மேனியில் மின்ன-ஒ-ஒ
பாவையின் கன்னம்-ஒ-ஒ-ஏங்கிய தென்ன-ஒ-ஒ
மாலை வெய்யில் நேரில் வந்து மஞ்சள் வண்ணம் பூசுது
வாடை காற்றில் ஜாதி பூக்கள் ஜாடையாக பேசுது
சங்கீதம் சந்தோஷம் உல்லாசம்-ஒ-ஒ
வந்ததே-ஒ-ஒ-குங்குமம் (ஆ-ஆ)
தந்ததே-ஒ-ஒ-சம்மதம் (ஆ-ஆ)
வான் மேகம் தேன் தூவ
நாளும் நீ பாட
வந்ததே-ஒ-ஒ-குங்குமம் (ஆ-ஆ)
தந்ததே-ஒ-ஒ-ஒ-சம்மதம் (ஆ-ஆ)