Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Pogum Paadhai (From "Pisasu")
Uthra Unnikrishnan, Arrol Corelli
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
போகும் பாதை தூரம் இல்லை
வாழும் வாழ்கை பாரம் இல்லை
சாய்ந்து தோள் கொடு
இறைவன் உந்தன் காலடியில்
இருள் விலகும் அக ஒளியில்
அன்னம் பகிர்ந்திடு அன்னம் பகிர்ந்திடு
நதி போகும் கூழாங்கல் பயணம் தடயம் இல்லை
வலி தாங்கும் சுமைதாங்கி மண்ணில் பாரம் இல்லை
ஒவ்வொரு அலையின் பின் இன்னொரு கடல் உண்டு
நம் கண்ணீர் இனிக்கட்டுமே
கருணை மார்பில் சுனை கொண்டவர் யார்?
அன்னை பால் என்றாலே
அருளின் ஊற்றில் கண் திறந்தவர் யார்?
இறைவன் உயிர் என்றாரே
வெரும் கை ஆசியிலும்
இரு கை ஓசையிலும்
புவி எங்கும் புன்நகை பூக்கட்டுமே