Skip to content

Konji Pesida Venaam

K. S. Chithra feat. Sriram Parthasaarathy
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடி கொஞ்சமாக பார்த்தால் மழைசாரல் வீசுதடி நான் நின்னா நடந்தா கண்ணே உன் முகமே கேட்குதடி அடி தொலைவில இருந்தாதானே பெருங்காதல் கூடுதடி தூரமே தூரமாய் போகும் நேரம் கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடா கொஞ்சமாக பார்த்தால் மழைசாரல் வீசுதடா நான் நின்னா நடந்தா கண்ணு உன் முகமே கேட்குதடா அட தொலைவில இருந்தாதானே பெருங்காதல் கூடுதடா தூரமே தூரமாய் போகும் நேரம் ஆசை வலையிடுதா நெஞ்சம் அதில் விழுதா எழுந்திடும் போதும் அன்பே மீண்டும் விழுந்திடுதா தனிமை உனை சுடுதா நினைவில் அனல் தருதா தலையணைப் பூக்களிலெல்லாம் கூந்தல் மணம் வருதா குறு குறு பார்வையால் கொஞ்சம் கடத்துறியே குளிருக்கும் நெருப்புக்கும் நடுவுல நிறுத்துறியே வேறு என்ன வேணும் மேகல் மழை வேணும் சத்தம் இல்லா முத்தம் தர வேணும் கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடி கொஞ்சமாக பார்த்தால் மழைசாரல் வீசுதடா நான் நின்னா நடந்தா கண்ணு உன் முகமே கேட்குதடி அட தொலைவில இருந்தாதானே பெருங்காதல் கூடுதடா தூரமே தூரமாய் போகும் நேரம் கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடா கொஞ்சமாக பார்த்தால் மழைசாரல் வீசுதடா...