Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Aadumadi Thottil
P. Susheela
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஆடுமடி தொட்டில் இனி
ஐந்து திங்கள் போனால்
அழகு மலர்
அன்னை என ஆனாள்
ஆ ஆ ஆ
ஆதரித்தாள் தென்மதுரை மீனாள்
ஆடுமடி தொட்டில் இனி
ஐந்து திங்கள் போனால்
அழகு மலர்
அன்னை என ஆனாள்
ஆ ஆ ஆ
ஆதரித்தாள் தென்மதுரை மீனாள்
தேடுதடி என் விழிகள் செல்லகிளி ஒன்று
தேடுதடி என் விழிகள் செல்லகிளி ஒன்று
சிந்தையிலே நான் வளர்த்த கண்று
என் வயித்தில் பூத்ததடி இன்று
ஆடுமடி தொட்டில் இனி
ஐந்து திங்கள் போனால்
அழகு மலர்
அன்னை என ஆனாள்
ஆ ஆ ஆ
ஆதரித்தாள் தென்மதுரை மீனாள்
மந்திரத்தில் மயங்குகிறாள்
சந்தனத்தை பூசு
மல்லிகைப்பூ விசிறி கொண்டு வீசு
அவள் மணவாளன் கதைகளையே பேசு
மந்திரத்தில் மயங்குகிறாள்
சந்தனத்தை பூசு
மல்லிகைப்பூ விசிறி கொண்டு வீசு
அவள் மணவாளன் கதைகளையே பேசு
வெற்றி மகள் கை இரண்டை பற்றி விட்டான் திருடன்
வெற்றி மகள் கை இரண்டை பற்றி விட்டான் திருடன்
நெற்றியிலும் திலகமிட்டான் நீராடும் கண்ணன்
அவள் நெஞ்சினிலும் திலகமிட்டான் காதலிலே மன்னன்
ஆடுமடி தொட்டில் இனி
ஐந்து திங்கள் போனால்
அழகு மலர்
அன்னை என ஆனாள்
ஆ ஆ ஆ
ஆதரித்தாள் தென்மதுரை மீனாள்
கண்ணமா என்றழைக்கும் பாரதியின் பாட்டு
கவிதையிலே நான் ரசித்தேன் கேட்டு
அதை கண்ணெதிரே நீ எனக்கு காட்டு
கண்ணமா என்றழைக்கும் பாரதியின் பாட்டு
கவிதையிலே நான் ரசித்தேன் கேட்டு
அதை கண்ணெதிரே நீ எனக்கு காட்டு
ஐயனுடன் கோவில் கொண்டால்
திருமகளாம் தங்கை
அடிவாரம் தனில் இருந்தாள்
அலமேலு மங்கை
ஐயனுடன் கோவில் கொண்டால்
திருமகளாம் தங்கை
அடிவாரம் தனில் இருந்தாள்
அலமேலு மங்கை
அவள் அன்பு மட்டும் போதும் என்று
நின்று விட்டால் அங்கே
ஆடுமடி தொட்டில் இனி
ஐந்து திங்கள் போனால்
அழகு மலர்
அன்னை என ஆனாள்
ஆ ஆ ஆ
ஆதரித்தாள் தென்மதுரை மீனாள்