Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Aasai Athigam Vechi
S. Janaki
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஆசை அதிகம் வெச்சு
மனச அடக்கி வெக்கலாமா, என் மாமா
ஆள மயக்கிபுட்டு
அழக ஒளிச்சி வெக்கலாமா, என் மாமா
புது ரோசா நான் என்னோடு
என் ராசாவே வந்தாடு, என் செல்லகுட்டி
ஆசை அதிகம் வெச்சு
மனச அடக்கி வெக்கலாமா, என் மாமா
ஆள மயக்கிபுட்டு
அழக ஒளிச்சி வெக்கலாமா, என் மாமா
சின்ன பொண்ணு நான் ஒரு செந்தூரப்பூ நான்
செங்கமலம் நான் புது தேன்கிண்ணம் நான்
வெல்லக்கட்டி நான் நல்ல வெள்ளிரதம் நான்
கன்னுகுட்டி நான் நல்ல கார்காலம் நான்
ஒரு பொன்தேரில் உல்லாச ஊர் போகலாம்
நீ என்னோடு சல்லாப தேர் ஏறலாம்
அடி ஆத்தாடி அம்புட்டும் நீ காணலாம்
இது பூச்சூடும் பொன்மாலை தான், என் செல்லக்குட்டி
ஆசை அதிகம் வெச்சு
மனச அடக்கி வெக்கலாமா, என் மாமா
ஆள மயக்கிபுட்டு
அழக ஒளிச்சி வெக்கலாமா, என் மாமா
நான்ன-நானா-நனன-நானா
நான-நானா-நனன-நானா
நான-நானா-நனன-நானா
நான-நானா-நானா
சின்னசிட்டு நான் ஒரு சிங்காரப்பூ நான்
தங்கதட்டு நான் நல்ல தாழம்பூ நான்
வானவில்லும் நான் அதில் வண்ணங்களும் நான்
வாசமுல்லை நான் அந்தி வான்மேகம் நான்
என் மச்சானே என்னோடு நீராடலாம்
என் பொன்மேனி தன்னோடு நீயாடலாம்
வா தென்பாண்டி தெம்மாங்கு நாம் பாடலாம்
இது தேன் சிந்தும் பூஞ்சோலை தான், என் செல்லக்குட்டி
ஆசை அதிகம் வெச்சு
மனச அடக்கி வெக்கலாமா, என் மாமா
ஆள மயக்கிபுட்டு
அழக ஒளிச்சி வெக்கலாமா, என் மாமா
புது ரோசா நான் என்னோடு
என் ராசாவே வந்தாடு, என் செல்லகுட்டி
ஆசை அதிகம் வெச்சு
மனச அடக்கி வெக்கலாமா, என் மாமா
ஆள மயக்கிபுட்டு
அழக ஒளிச்சி வெக்கலாமா, என் மாமோய்