Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Pangu Podu
KK
Popularity · Low
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
பங்கு போடு பங்கு போடு பங்காளி
நம்ம பாசத்த பங்கு போடு பங்காளி
சக்கை போடு சொல்லி போடு பங்காளி
இங்க சட்டதிட்டம் ஏதும் இல்லை பங்காளி
உயரம் குள்ளமுன்னு உருவம் பாக்காது
ஏழை பணக்காரன் எதையும் கேக்காது
கருப்பு சிவப்புன்னு colour'ah பாக்காது
அட ஜாதி மதம் இங்கே கிடையாதுடா
வாடா ஸ்நேகிதா இங்கே வந்தா ஒரே ஜாதிடா
அட students ஜாதி தானே நம்ம ஜாதிடா
வாடா ஸ்நேகிதா இங்கே வந்தா ஒரே ஜாதிடா
அட students ஜாதி தானே நம்ம ஜாதிடா
பங்கு போடு பங்கு போடு பங்காளி
நம்ம பாசத்த பங்கு போடு பங்காளி
பங்கு போடு பங்கு போடு பங்காளி
நம்ம பாசத்த பங்கு போடு பங்காளி
பொட்டிக்கடை தம் அடிச்சு
One by two tea குடிச்சு
குட்டிசுவர் அரட்டையில காலம் கழிப்போம்
Bus stand'u figure'uங்கள bike'ல் ஏறி follow பண்ணி
Brother'uன்னு சொன்னவுடன் தாடி வளப்போம்
எந்த படம் வந்தாலும் college'u cut அடிச்சி
Theatre'ல் dance'வுட்டு whistle அடிப்போமே
Commerce exam'ல் economics book'ah வைச்சு
புரியாம bit அடிச்சு arrears வைப்போமே
வாடா ஸ்நேகிதா இங்கே வந்தா ஒரே ஜாதிடா
அட students ஜாதி தானே நம்ம ஜாதிடா
வாடா ஸ்நேகிதா இங்கே வந்தா ஒரே ஜாதிடா
அட students ஜாதி தானே நம்ம ஜாதிடா
பங்கு போடு பங்கு போடு பங்காளி
நம்ம பாசத்த பங்கு போடு பங்காளி
Kercheif'ல் காசு கேட்டு collection'ல beer'ah போட்டு
கற்பூரம் காட்டாம மலையேறுவோம்
என் சட்டை என் pant'u தனியுடமை எல்லாமே
Socialism'ah நாங்க dress'u போடுவோம்
Fees கட்ட யாருக்கும் பணம் இல்லை என்றாக்கா
பிச்சை எடுத்தாவது படிக்க வைப்போம்
Friend'u காய்ச்சலுன்னா பெத்த புள்ளை போல நின்னு
சித்தப்பா என்ன ஆச்சு கேட்டுத் துடிப்போம்
வாடா ஸ்நேகிதா இங்கே வந்தா ஒரே ஜாதிடா
அட students ஜாதி தானே நம்ம ஜாதிடா
வாடா ஸ்நேகிதா இங்கே வந்தா ஒரே ஜாதிடா
அட students ஜாதி தானே நம்ம ஜாதிடா
பங்கு போடு பங்கு போடு பங்காளி
நம்ம பாசத்த பங்கு போடு பங்காளி
சக்கை போடு சொல்லி போடு பங்காளி
இங்கே சட்டதிட்டம் ஏதும் இல்லை பங்காளி
உயரம் குள்ளமுன்னு உருவம் பாக்காது
ஏழை பணக்காரன் எதையும் கேக்காது
கருப்பு சிவப்புன்னு colour'ah பாக்காது
அட ஜாதி மதம் இங்கே கிடையாதுடா
வாடா ஸ்நேகிதா இங்கே வந்தா ஒரே ஜாதிடா
அட students ஜாதி தானே நம்ம ஜாதிடா
வாடா ஸ்நேகிதா இங்கே வந்தா ஒரே ஜாதிடா
அட students ஜாதி தானே நம்ம ஜாதிடா