Skip to content

Azhagu Sundari Unnai

Hariharan
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

ருக்கு ருக்கு ருக்குமணி மணித் துளசி மணி அப்போ அது அப்போ சிக்குப் புக்கு சின்ன மணி வெய்யில் பட்டா வெள்ளி பனி இப்போ இது இப்போ ருக்கு ருக்கு ருக்குமணி ரமணித் துளசி மணி அப்போ அது அப்போ சிக்குப் புக்கு சின்ன மணி வெய்யில் பட்டா வெள்ளி பனி இப்போ இது இப்போ சம்சார கலை அது முகத்தில் தெரியுது காமாட்சி விளக்கு ஜொலிக்குது அம்மாடி மாப்பிள்ள கொடுத்து வச்சவன் மச்சங்கள் இவனுக்கு இருக்குது ருக்கு ருக்கு ருக்குமணி ஹோ ருக்கு ருக்கு ருக்குமணி ரமணித் துளசி மணி அப்போ அது அப்போ சிக்குப் புக்கு சின்ன மணி வெய்யில் பட்டா வெள்ளி பனி இப்போ இது இப்போ சிக்கிகிச்சம்மா சிக்கிகிச்சம்மா கூடைக்குள்ள கோழி ஒண்ணு சிக்கிகிச்சம்மா வச்சிக்குடும்மா வச்சிக்குடும்மா மாப்பிள்ளைக்கு புடிச்சது கோழிகுருமா பொண்ணு ஏனோ கேக்குறா புதுசா உன்னப் பார்க்குறா ஏதோ சொல்லத் தவிக்கிறா எல்லாம் நெஞ்சில் மறைக்கிறா பொண்ணப் பத்தி என்னிடத்தில் கேளு இவ சின்னஞ் சிறு வயசில அனுமார் வாலு கண்ணகிக்கு பொட்டப் புள்ள உண்டா? அது இருந்தா இவதான் நல்லாப் பாரு கல்லு எறிஞ்சா காயும் விழலாம் கண்ணடிச்சு வெண்ணிலவ பூமியில விழ வச்ச பொல்லாத மாப்பிள்ளைடா பொண்ணு இவ உன்னோட ஜோப்பிலடா அடடா ருக்கு ருக்கு ருக்குமணி ஓ ருக்கு ருக்கு ருக்குமணி ரமணித் துளசி மணி அப்போ அது அப்போ சிக்குப் புக்கு சின்ன மணி வெய்யில் பட்டா வெள்ளி பனி இப்போ இது இப்போ அழகும் அறிவும் பொருத்தம்தான் அடடா இதன் பேர் அதிர்ஷ்டம்தான் இரவும் பகலும் வாட்டுதா இனிமேல் வாழ்க்கை ஸ்வீட்டுதான் பச்சடியும் கிச்சடியும் சமமா இவ பச்சரிசி பொங்க வச்சா அதுதான் அல்வா பத்துமணி ஆகும்வரைப் பொறுப்பா நீ அப்புறமும் தாமதிச்சா வெடியா வெடிப்பா சின்னத்தம்பியே ஹேய் என்னைக் கேட்டுக்கோ ஹேய் தாலிக் கட்டி வாழும் இந்த வாழ்க்கையில நானும் ரொம்ப அனுபவசாலியடா மாப்பிள்ள அதிர்ஷ்டசாலியடா அடடா டா ருக்கு ருக்கு ருக்குமணி ஓ ருக்கு ருக்கு ருக்குமணி ரமணித் துளசி மணி அப்போ அது அப்போ சிக்குப் புக்கு சின்ன மணி வெய்யில் பட்டா வெள்ளி பனி இப்போ இது இப்போ ருக்கு ருக்கு ருக்குமணி ரமணித் துளசி மணி அப்போ அது அப்போ சிக்குப் புக்கு சின்ன மணி வெய்யில் பட்டா வெள்ளி பனி இப்போ இது இப்போ சம்சார கலை அது முகத்தில் தெரியுது காமாட்சி விளக்கு ஜொலிக்குது அம்மாடி மாப்பிள்ள கொடுத்து வச்சவன் மச்சங்கள் இவனுக்கு இருக்குது ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஆஹா ஹேய் ஹேய் ஹேஹே ஹேய் ஹேய்