Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Muttu Muttu
Teejay feat. Mc Sai
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
உனை அங்கே காண்கிறேன்
உன் பக்கம் வரவா
யார் எவரென்று தெரியவில்லை
இருந்தாலும் பழகலாம்
உனை அங்கே காண்கிறேன்
உன் பக்கம் வரவா
யார் எவரென்று தெரியவில்லை
இருந்தாலும் பழகலாம்...
முட்டு முட்டு என்ன முட்டு
இடிச்சி போற வெக்கத்த விட்டு
குழந்தை போல குழப்படி காட்டு
யார் இந்த தாவணி
நெத்தியில இருக்குது பொட்டு
அதுக்கும் கீழ கள்ள சிரிப்பு
மொத்தத்துல உணக்கிந்த பாட்டு
வா வந்து ஆடு நீ
முன் ஜென்மம் உன்னை பார்த்த ஞாபகம்...
என் மனசில் நீ இருப்பது நிச்சியம்
அன்பே அன்பான குட்டு விளக்கே
என்னை வரவைத்தாய்
உன் அழகை கண்டு
முத்திரை நின்று என்னை கொல்லைகொண்டாய்
ஆடி, பாடி நீ கொண்டாடு
ஜோடி சேரலாம் என்னோடு
கைய பிடிச்சுக்க அன்போடு நீ வா
முட்டு முட்டு என்ன முட்டு
இடிச்சி போற வெக்கத்த விட்டு
குழந்தை போல குழப்படி காட்டு
யார் இந்த தாவணி
நெத்தியில இருக்குது பொட்டு
அதுக்கும் கீழ கள்ள சிரிப்பு
மொத்தத்துல உணக்கிந்த பாட்டு
வா வந்து ஆடு நீ...
சூரியன் பதிங்கி இருளும் பின் தான்டி வரும் வானம்
மெல்லென வீசும் காற்று சாரல்கள் தூவி தூரும்
இப்பெல்லாம் ஆசைகள் அதுமேல வைப்பது இல்ல
உன் மேல ஆச வெச்சேன் சொல்லு பெண்ணே என்ன வெல
முட்டு முட்டு என்ன முட்டு
உன்னுடைய வெக்கம் விட்டு
பார்வ சொட்டு என்ன தொட்டு
பூக்குடடி பூவின் மொட்டு
வாடி என் இன்ப ராணி தாகத்துக்கு தண்ணி கொடு
கொஞ்சம் நீ வெக்க பட்டு
எனக்குள்ள விட்டுகொடு
மாமன் நான் பூத்திருக்கேன்
ராமன் போல காத்திருக்கேன்
கடிகாரம் காத்து நிக்க
உன்ன என்ன சேர்த்து வைக்க
பாரு என் சுந்தரி
கோவக்கார பொண்ணு நீ
மேல வந்து கட்டிபுடி வருங்கால மனைவி
முட்டு முட்டு என்ன முட்டு
உன்னோட வெக்கம் விட்டு மாமன முட்டு
உனது நெத்தி நடுவே sticker பொட்டு
யார் இந்த தாவணி
மெல்ல மெல்ல பார்த்தேன்
உன்ன இஷ்ட பட்டு நானும் ரசிரசித்தேன்
எனக்குள்ள கேட்டேன்
நீ எனக்காக வந்தவலானு கேட்டேன்
உன்ன விட அழகிங்க இல்ல
இருந்தாலும் நீதான் அழகு
தள்ளி நின்னு ரசிக்கிறேன் உன்ன
பக்கம் வர பயமா இருக்கு
ஆடி, பாடி நீ கொண்டாடு
ஜோடி சேரலாம் என்னோடு
கைய பிடிச்சுக்க அன்போடு நீ வா
ஓ... ஓ... ஓ... ஓ...
முட்டு முட்டு என்ன முட்டு
ஓ முட்டு முட்டு என்ன முட்டு
இடிச்சி போற style'ah பாத்து
குழந்தை போல கொழப்படி காட்டு
உன்னதான் இங்க வாயா
மனசுக்குள்ள இருக்குற பொண்ணு
யார்னு சொல்லு சொல்லு
இஷ்ட பட்டு உனக்கிந்த song'u
ச ரி க மா க நி ச
ச ரி க மா க நி ச
முட்டு முட்டு என்ன முட்டு
ச ரி க மா க நி ச
ச ரி க மா க நி ச
லே லே லே லே...
லே லே லே லே...
லே லே லே லே...
நீ எங்கே? தேடுகிறேன்
என் பக்கம் வரலாம்
யார் எவரென்று தெரியவில்லை
இருந்தாலும்
ம் ம் ம் ம்...
ந ந நா...