Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Cheeni Chillaallee
Yazin Nizar
,
Shweta Mohan
,
Thaman S
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
தென்றல் தின்றாய்
என் சீனி சில்லலே
மூச்சே இல்லை
என் தேனீ கண்ணாலே
தென்றல் தின்றாய்
என் சீனி சில்லலே
மூச்சே இல்லை
என் தேனீ கண்ணாலே
உன் முத்த துளி எந்த
பள்ளம் ஆனேன்
வெள்ளை இடை பார்க்க
குள்ளம் ஆனேன்
கொள்ளை மனம் பேச்சில்
வெள்ளம் ஆனேன் அம்மூ
ஹே கோடி பெண்கள் பேரழகை
சேர்த்து வைத்தேன் ஓரிடம்
சேர்த்து உன்னை பாதி இல்லை
பார்
என் மாய பூக்கள் தேடி கொண்டு போ
உன் தாடி குள்ளே மூடிகொண்டுபோ
நான் கேட்க்கும் போது
கனவில் வந்து போ
உன் வாசம் மட்டும் எனக்கே
தந்துபோ
தென்றல் தின்றாய்
என் சீனி சில்லலே
மூச்சே இல்லை
என் தேனீ கண்ணாலே
மரபனுவரை மகரந்த மழை
இதமாய் தூவுதே
இவனது வழி இதயத்தின் ஒளி
இசையாய் தாவுதே
உன் காதில் நிழல் என மாறி
என் காலம் அதில் இழை பாரி
உன் பேர் மழை தான் நாட்குருத்தில்
என்கூட வந்து நீயும் வாழவா
உன் காதல் கொட்டி பெண்மை
ஆழவா
நீ தீட்டி செல்லும் பெண்மை
ஆழவா
என் கூட வந்து நீயும் சேரவா