Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ethana Manikku
Arunmozhi
,
Anuradha Sriram
,
Ilaiyaraaja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
எத்தனை மணிக்கு என்ன வர சொன்னடி
இப்ப எத்தனை மணிக்கு நீ வந்திருக்கடி
எத்தனை மணிக்கு என்ன வர சொன்னடி
இப்ப எத்தனை மணிக்கு நீ வந்திருக்கடி
கொஞ்ச நேரம் உன்ன பார்க்க ரொம்ப நேரமா
இந்த ஒத்தையடி பாதையில காத்திருக்கேண்டி
கொஞ்ச நேரம் உன்ன பார்க்க ரொம்ப நேரமா
இந்த ஒத்தையடி பாதையில காத்திருக்கேன்டி
உன்னைபோல பொம்பளைக்கி யசவு இருக்குதா
நீ நினைச்சதுமே வாரதுக்கு வழி இருக்குதா
உன்னைபோல பொம்பளைக்கி யசவு இருக்குதா
நீ நினைச்சதுமே வாரதுக்கு வழி இருக்குதா
கொஞ்சம் நேரம் காத்திருக்க கோவிக்கலாமா
நீங்க கோவப்பட்டா நாம ஒன்னு சேர முடியுமா
கொஞ்சம் நேரம் காத்திருக்க கோவிக்கலாமா
நீங்க கோவப்பட்டா நாம ஒன்னு சேர முடியுமா
போடு தன்னானே நானனன்னே தன்னானன்னே
தன்னே தன்னானே தானனன்னே நான்னான்னே
தன்னானே நானனன்னே தன்னானன்னே
நன்னே தன்னானே நானனன்னே தன்னான்னே
புல்லுக்கட்டு தூக்கிகிட்டு போற பொம்பள
ஒரு ரெண்டு நாளா என்னை நீ எட்டி பாக்கல
ஹ புல்லுக்கட்டு தூக்கிகிட்டு போற பொம்பள
ஒரு ரெண்டு நாளா என்னை நீ எட்டி பாக்கல
அட காத்துகிட்டு நிக்கிறேன்டி தென்னம் தோப்புல
என்ன கண்டுக்காம போறியே நீ அந்தவாக்குல
ஹ
அட காத்துகிட்டு நிக்கிறேன்டி தென்னம் தோப்புல
என்ன கண்டுக்காம போறியே நீ அந்தவாக்குல
மல்லுகட்டும் நோக்கத்துல வந்த மாப்புள
இப்ப சுத்தி சுத்தி ஆள் இருக்கு இந்த தோப்புல
மல்லுகட்டும் நோக்கத்துல வந்த மாப்புள
இப்ப சுத்தி சுத்தி ஆள் இருக்கு இந்த தோப்புல
வம்பு பண்ண வாரிகளே இந்த சாக்குல
உங்க கொம்பு சுத்தும் வேலைக்கெல்லாம்
நானும் ஆள் இல்ல
போடு தன்னானே தானனன்னே தன்னானன்னே
தன்னே தன்னானே நானனன்னே தான்னான்னே
தன்னானே நானனன்னே தன்னானன்னே
நன்னே தன்னானே நானனன்னே தன்னான்னே ஹே
தெற்குதிக்க கரட்டு பக்கம் இருட்டு கட்டுது
அங்க கும்மரிச்சம் போட்டுக்கிட்டு மழையும் கொட்டுது
ஹோ ஓ
ஹே தெற்குதிக்க கரட்டு பக்கம் இருட்டு கட்டுது
அங்க கும்மரிச்சம் போட்டுக்கிட்டு மழையும் கொட்டுது
குச்சிக்குள்ள வந்துருடி கொஞ்சம் ஒதுங்கி
மழை விட்டுதுமே போயிறலாம் ஊர நெருங்கி
ஆசை தோசை
ஆ குச்சிக்குள்ள வந்துருடி கொஞ்சம் ஒதுங்கி
மழை விட்டுதுமே போயிறலாம் ஊர நெருங்கி
தட்டு வண்டி கட்டிக்கிட்டு போற மாப்புள
என்ன ஏத்திக்கொண்டு விட்டுருங்க எங்க வீட்டுல
தட்டு வண்டி கட்டிக்கிட்டு போற மாப்புள
என்ன ஏத்திக்கொண்டு விட்டுருங்க எங்க வீட்டுல
ஒத்தையில போகமாட்டேன் இந்த காட்டுல
இனி நம்பிக்கையும் வைக்கமட்டேன் உங்க பேச்சில
எத்தனை மணிக்கு என்ன வர சொன்னடி
இப்ப எத்தனை மணிக்கு நீ வந்திருக்கடி
கொஞ்ச நேரம் உன்ன பார்க்க ரொம்ப நேரமா
இந்த ஒத்தையடி பாதையில காத்திருக்கேன்டி
உன்னைபோல பொம்பளைக்கி யசவு இருக்குதா
நீங்க நினைச்சதுமே வாரதுக்குவழி இருக்குதா
கொஞ்சம் நேரம் காத்திருக்க கோவிக்கலாமா
நீங்க கோவப்பட்டா நாம ஒன்னு சேர முடியுமா
ஹேய் தன்னானே நானனன்னே தன்னானன்னே (யோவ்)
தன்னே தன்னானே நானனன்னே தான்னான்னே (ஆஹா)
நன்னானே நானனன்னே தன்னானன்னே
தன்னே தன்னானே (யோவ்) நானனன்னே யம்மா... தன்னான்னே