Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Raasave Unnai Vida Maaten
S. Janaki
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஒஹோ ஒஹோ ஒஹோ
ஒஹோ ஒஹோ ஒஹோ
ஆ ஆ ஆ ஆ ஆஹா
ஆ ஆ ஆ ஆ ஆ
ராசாவே உன்னை விட மாட்டேன்
என்ன ஆனாலும் வெட்கம் விட மாட்டேன்
ஓயாமலே மழைத் தூரலாம்
போகாதைய்யா மண்வாசனை
கூடாமலே மனம் வாடலாம்
நீங்காதைய்யா உன் யோசனை
ராசாவே உன்னை விட மாட்டேன்
கோரைப் புல்லை கிள்ளி
உனக்கென ஒரு பாயை பின்னி வைத்தேன்
பேரை நித்தம் சொல்லி
உன்னை பற்றி பல எண்ணம் எண்ணி வைத்தேன்
தோழி எனக்கேதய்யா
ஒரு தூது தான் போக
தேதி என்ன சொல்லய்யா
மஞ்சள் தாலி தான் போட
பாவை உன் பாட்டுத்தான்
பாடினாள் ஓஹோ ஹோ
ராசாவே உன்னை விட மாட்டேன்
என்ன ஆனாலும் வெட்கம் விட மாட்டேன்
ஆ ஆ ஆ கிக்கி கிக்கி என்று
வண்ணக்கிளி ஒன்று சத்தமிட்டே செல்லும்
கூக்கூ கூக்கூ என்று
கானக்கருங்குயில் சித்தம் தன்னை கொல்லும்
ஆளம் விழுதாகவே
மனம் ஆடிடும் போது
நானும் அது போலவே
அலைந்தாடிடும் மாது
பாவை உன் பாட்டுத்தான்
பாடினாள் ஓஹோ ஹோ
ராசாவே உன்னை விட மாட்டேன்
ஓயாமலே மழைத் தூரலாம்
போகாதைய்யா மண்வாசனை
கூடாமலே மனம் வாடலாம்
நீங்காதைய்யா உன் யோசனை
ராசாவே உன்னை விட மாட்டேன்
என்ன ஆனாலும் வெட்கம் விட மாட்டேன்