Migundha Aanandha
Father S.J. Berchmans
Popularity · Low
Listen
YouTube
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
சங்கீதம் 23
மிகுந்த ஆனந்த சந்தோசம்
என்கர்த்தர் என்னோடு இருப்பதால்--2
கூறையில்லயே கூறையில்லயே என்கர்த்தர் என் மேய்ப்பர் -2
மிகுந்த ஆனந்த சந்தோசம்
என்கர்த்தர் என்னோடு இருப்பதால்
ஆத்தும தேற்றுகின்றார் புதுபெலன் தருகின்றார் -2
அவர் நாமத்தின்நிமித்தம் நீதியின் பாதை நித்தம் நடத்துகின்றார்-2
கூறையில்லயே கூறையில்லயே என்கர்த்தர் என் மேய்ப்பர் -2
மிகுந்த ஆனந்த
எதிரிகள்கண்முன்னே விருந்து படைக்கின்றார்-2
புதுஎண்ணை அபிழேகம் என் தலைமேல்
நிரம்பியது என் பாத்திரம் -2
கூறையில்லயே கூறையில்லயே என்கர்த்தர் என் மேய்ப்பர் -2
மிகுந்த ஆனந்த
ஜீவனுள்ள நாட்கலெல்லாம் கிருபை என்னைதொடரும் -2
நன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும் உயிருள்ள நாட்கலெல்லாம்
அவர் நன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும் உயிருள்ள நாட்கலெல்லாம்
கூறையில்லயே கூறையில்லயே என்கர்த்தர் என் மேய்ப்பர் -2
மிகுந்த ஆனந்த சந்தோசம்
என்கர்த்தர் என்னோடு இருப்பதால்--2
மிகுந்த ஆனந்த சந்தோசம்
என்கர்த்தர் என்னோடு இருப்பதால்--2