Skip to content

Thanmanam Ulla Nenjum

Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

பிறர் மாடப் பல செயல்கள் செய்து நறை கூடிக் கிழப் பரு வமேறிக் கொடுங்குற்றுக் கிறையனப் பின் மாயும் பல வே டிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? இனி என்னை புதிய உயிராக்கி மதிதன்னை மிகத் தெளிவு செய்து என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய் என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய் தன்மானம் உள்ள நெஞ்சம் எந்நாளும் தாழாது செவ்வானம் மின்னல் வெட்டி பண்மீது வீழாது காவேரி தாய் மடியில் வாழ்ந்த பிள்ளை அடி காற்காடி போல் அருந்து விழுவதில்லை அடி அன்பான உறவு கண்டு கூடு கட்டி ஆளுவேன் அந்நாளில் நானிருந்த வாழ்க்கையைத் தான் தேடுவேன் அன்று சொன்னான் பாரதி சொல்லிய வார்த்தைகள் தோற்றதில்லை அடி எந்தன் எண்ணமும் என்றைக்கும் தோல்வி என்பதை ஏற்றதில்லை அடி ஹே தையன் தியன்தக்கு தியந்தகு ஹே தையன் தியன்தக்கு தியந்தகு ஹே தையன் தியன்தக்கு தியந்தகு ஓ தையன் தியன்தக்கு