Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Aathangara Orathil
MC Vickey
,
Kabilan
,
Harris Jayaraj
,
Gana Bala
Popularity · High
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
Huh
Let's go
ஆத்தங்கர ஓரத்தில் நின்னாலே குயிலுகுப்பம் குருவிய போல
அக்கம்-பக்கம் யாருக்கும் தெரியாம look'uவிட்டா பக்குனு மேல
காத்தடிக்கும் தெசையில என் மனச கழுத்த கட்டி இழுக்குது சேல
ஆப்பத்துக்கு பாயா கரிபோல ஆராயி முழுங்குற ஆள
தூக்கத்தில் சிரிக்கிறேன் தன்னாலே, ஏக்கத்தில் தவிக்கிறேன் பொண்ணாலே
தூக்கத்தில் சிரிக்கிறேன் தன்னாலே, ஏக்கத்தில் தவிக்கிறேன் பொண்ணாலே
ஒரு கரப்பான்பூச்சி போலே என்ன கவுத்துபோட்டாளே
மோசமா கடிக்குற கண்ணாலே, பேசவே முடியல என்னாலே
அடி இன்னொரு தடவ இதயம் சுளுக்க இடுப்ப ஆட்டாதே
ஆத்தங்கர ஓரத்தில் நின்னாலே குயிலுகுப்பம் குருவிய போல
அக்கம்-பக்கம் யாருக்கும் தெரியாம look'u விட்டா பக்குனு மேல
Girl, we gotta shake it
பெண்ணே மாமாகிட்ட move that
நீ நடக்குற நடை, உடை
ஐயோ என் மனசுல ஏதோ தடை
நா என்ன தெருல சுத்தும் நாயா?
இரவும் பகலும் என்ன கல்லடிச்சு தொறத்துற
உங்கப்பன்கிட்ட என்ன அடி வாங்க வெக்கிற
நல்லவ போல நடிச்சு ஏமாத்துற
உன்ன பாத்திடவே-பாத்திடவே நானும் வந்துருக்கேன்-வந்துருக்கேன் பெண்ணே
ஒருமுற காதல சொல்லே
உன்ன பிடித்திடவே-பிடித்திடவே நானும் வந்துருக்கேன்-வந்துருக்கேன் பெண்ணே
காதுல காதல சொல்லே
வாய் பேசும் வாசன கிளியோ, ஊர் பேசும் ஒவிய சிலையோ
அந்த வெண்ணிலாக்குள்ளே ஆயா சுட்ட வடகறி நீதானோ? (வடகறி?)
நீ போனா யாரடி எனக்கு, நீதானே ஜின் ஜினா ஜிலுக்கு
அடி அஞ்சர மணிக்கே ginger'u சோடா தரவா நான் உனக்கு (Come on, come on)
நான் பார்த்த ஒருதல நீதானே உன்னால தருதல நான்தானே
அட நெருப்புல விழுந்த ரேசன் அருசி புழுவென ஆனேனே
மங்காத்தா ராணிய பார்த்தேனே கைமாத்தா காதல கேட்டேனே
இந்த கோமளவள்ளி என்ன தொட்டா குளிக்கவே மாட்டேனே (Let's go)
ஆத்தங்கர ஓரத்தில் நின்னாலே குயிலுகுப்பம் குருவிய போல
அக்கம்-பக்கம் யாருக்கும் தெரியாம look'u விட்டா பக்குனு மேல
(பக்குனு-பக்குனு-பக்குனு-பக்குனு-பக்குனு-பக்குனு-பக்குனு-பக்குனு-பக்குனு-பக்குனு)
(பக்குனு-பக்குனு-பக்குனு-பக்குனு-பக்குனு-பக்குனு-பக்குனு-பக்குனு)
Let's go
காலாலே ஆடுது கொலுசு, ஏலேலோ படுது மனசு
ஒரு இரும்ப பாத்த காந்தகம் போலே இழுக்குது அவ வயசு
ராசாத்தி என்னுடன் வரியா?, ஏமாத்தி போவது சரியா?
என்ன சவ்கார்பேட்ட பீடா போலே மெல்லுறா அரகொறயா
மன்னாதி மகனென இருந்தேனே, உன்னால தெருவுல பொரண்டேனே
என் வாடக சைக்கிளில் ஒருமுற வந்தா வானத்தில் பறப்பேனே
கண்ணாலே கன்னத்தில் அடிக்காதே, கண்ணாடி வளையல சிணுங்காதே
உன்ன நம்பியே வந்த என்னையும் இப்போ நம்பியார் ஆக்காதே
ஆத்தங்கர
கம்மங்கர
ஆத்தங்கர ஓரத்தில் நின்னாலே குயிலுகுப்பம் ஜின்ஜினக்கு-ஜினுக்கு
அக்கம்-பக்கம் யாருக்கும் தெரியாம look'uவிட்டா டன்டனக்கா-டனக்கு
காத்தடிக்கும் தெசையில என் மனச கழுத்த கட்டி இழுக்குது சேல
ஆப்பத்துக்கு பாயா கரிபோல ஆராயி முழுங்குற ஆள
பேஷ்