Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kathirikka Kathirikka
R Prashnna
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
கத்திரிக்கா கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா
கத்திரிக்கா கத்திரிக்கா கத்திரி குண்டு கத்திரிக்கா
கண்ணம் ரெண்டும் கிள்ள சொல்லும் காதல் பேரிக்கா
கத்திரிக்கா கத்திரிக்கா க க க க காதல் பேரிக்கா
கத்திரிக்கா கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா
கண்ணம் ரெண்டும் கிள்ள சொல்லும் காதல் பேரிக்கா
எந்த கடையில நீ அரிசி வாங்குற
உன் அழகுல என் உசுர வாங்குற
உம்மை எடை அழவு பாக்கனும் பாக்கனும்
உச்சந்தலைக்கு மேல தூக்கனும் தூக்கனும்
அழகனே எனக்கு மூச்சுமுட்டனும்
கத்திரிக்கா கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா
கண்ணம் ரெண்டும் கிள்ள சொல்லும் காதல் பேரிக்கா
எந்த கடையில நீ அரிசி வாங்குற
உன் அழகுல என் உசுர வாங்குற
பொம்மை எடை அழவு பாக்கனும் பாக்கனும்
உச்சந்தலைக்கு மேல தூக்கனும் தூக்கனும்
அழகனே எனக்கு மூச்சுமுட்டனும்
எடை பார்க்கும் மிஷின் கண்டு எங்கள் ஐயா ஏறி நிற்க
கூட்டமா ஏறாதீங்க சீட்டு வந்துச்சாம்
England போகும் போது aeroplane ஏறும் போது
Ticket ரெண்டு வாங்க சொல்லி notice வந்துச்சாம்
ஆந்திராவில் நீ பொறந்தால் குண்டூரு பொண்ணு வேணும்
தமிழ் நாட்டில் பொறந்ததனால் வத்தல குண்டு பெண்ணு வேணும்
பஞ்சத்தில் காதல் கொள்ள உன்னை போல ஆள்தான் வேணும்
கத்திரிக்கா கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா
கண்ணம் ரெண்டும் கிள்ள சொல்லும் காதல் பேரிக்கா
கத்திரிக்கா குண்டு குண்டு கத்திரிக்கா
கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா
கத்திரிக்கா குண்டு குண்டு கத்திரிக்கா
கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா
கத்திரிக்கா குண்டு குண்டு கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா
குண்டு கத்திரிக்கா
குண்டான ஒடம்பு இழைக்க குதிரை சவாரி செஞ்சால்
குதிரை தான் இழைச்சு போச்சாம் சொன்னாங்க வீட்டில்
ஒத்தயில நீ நடந்தா ஊர்வலம் போகுதுனு
ஊருக்குள் பேச்சிருக்கு போகாதே ரோட்டில்
கொழு கொழு தேகத்தில் கொடி போல பின்னட்டா
குழி விழும் கன்னத்தில் குடித்தனம் பண்ணட்டா
மஞ்சத்தில் மெத்தை வேண்டாம் மார்பில் சாயிந்து தூங்கட்டா
கத்திரிக்கா கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா
கத்திரிக்கா கத்திரிக்கா கத்திரி குண்டு கத்திரிக்கா
கண்ணம் ரெண்டும் கிள்ள சொல்லும் காதல் பேரிக்கா
கத்திரிக்கா கத்திரிக்கா க க க க காதல் பேரிக்கா
எந்த கடையில நீ அரிசி வாங்குற
உன் அழகுல என் உசுர வாங்குற
உம்மை எடை அழவு பாக்கனும் பாக்கனும்
உச்சந்தலைக்கு மேல தூக்கனும் தூக்கனும்
அழகனே எனக்கு மூச்சுமுட்டனும்
கத்திரிக்கா கத்திரிக்கா குண்டும்...