Don’t You Mess With Me
Popularity · Low
Listen
YouTube
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Don't You Mess With Me Don't You Mess With Me
Don't You Mess With Me Don't You Mess With Me
The Reason Why I Hate Guys Is
ஒரு நெளிவு இல்லை ஓ
டொா்னடோவை தாக்கும்
போது வளையவில்லை
ஒரு முகமூடியும் அவன் அணிவதில்லை
ஹே பொண்ண பாத்து பேசும்போதும் குழைவதில்லை
பொய் சொல்லமாட்டான்
மாட்டான் எல்லை மீற மாட்டான்
மாட்டான் என்ன விட மாட்டான்
திட்டி பாா்த்தா ஹ்ம்ம் கோவபட
மாட்டான் ஆகான் off'ey ஆக மாட்டான்
எத்தனை நாளைக்குதான்
நல்லவன போல நடிப்பியோ
Room போட்டு யோசிச்சுதான்
என்னோட வாழ்க்கைய கெடுப்பியோ
எத்தனை நாளைக்குதான்
நல்லவன போல நடிப்பியோ
Room போட்டு யோசிச்சுதான்
என்னோட வாழ்க்கைய கெடுப்பியோ ஓஹோ
All The Girls Aroud The World
Single Taken Complicated It Don't Matter
Where You From Say With Me
Say With Me
Don't You Mess With Me
Don't You Mess With Me
ஏம்பா
Don't You Mess With Me
Don't You Mess With Me
சொல்ட்டே இருக்கேன்
Don't You Mess With Me
Don't You Mess With Me
கடுப்பேத்தாத
Don't You Mess With Me
Don't You Mess With Me
ஓ English தொியாதா
Don't You Mess With Me
Don't You Mess With Me
Don't You Mess With Me
Don't You Mess With Me
நூறு பேரை முட்டி சாய்த்த
கண்களோடு கோபமேறும்
வீரம் தானே ஆண்மை என்பேனே
பெண்ணுக்காக கண்ணில் ஓரம் ஈரம்
பூக்கும் தன்மைகூட ஆண்மை என்று சொல்லி போனானே ஓஹா
பக்கம் வந்து தொட்டு பேசி
முத்தம் வைத்து கட்டி கொண்டால்
காதல் தோன்றும் என்றிருந்தேனே
தூரம் நின்று மௌனம் கொண்டு
பாா்வையாலே என்னுள் சென்று
காதல் ஒன்றை தோன்ற செய்தானே
பொய்யின் நடுவிலே உண்மை என அவன்
தூசு நடுவிலே தூய்மை என அவன்
கூச்சல் நடுவிலே மெல்லிசையும் அவன்
நெஞ்சை துளைத்து என்னுள்ளே சென்றான் அவன்
சின்னஞ்சிறு சிாிப்பிலே
மனதினை சுத்தம் செய்து போகிறான்
கண் பறிக்கும் நடையிலே
மனதினை குப்பை என ஆக்கினான்
சின்னஞ்சிறு சிாிப்பிலே
மனதினை சுத்தம் செய்து போகிறான்
கண் பறிக்கும் நடையிலே
மனதினை குப்பை என ஆக்கினான்
All The Girls Aroud The World
Single Taken Complicated It Don't Matter
Where You From Say With Me
Say With Me say
You're The You're The One
You're The You're The One
You're The Man
You're The You're The One
Turn Me On
You're The You're The One
I Love You
You're The You're The One
பொய் சொல்லமாட்டான்
மாட்டான் எல்லை மீற மாட்டான்
மாட்டான் என்ன விட மாட்டான்
திட்டி பாா்த்தா ஹ்ம்ம் கோவபட
மாட்டான் ஆகான் off'ey ஆக மாட்டான்
எத்தனை நாளைக்குதான்
நல்லவன போல நடிப்பியோ
Room போட்டு யோசிச்சுதான்
என்னோட வாழ்க்கைய கெடுப்பியோ
எத்தனை நாளைக்குதான்
நல்லவன போல நடிப்பியோ
Room போட்டு யோசிச்சுதான்
என்னோட வாழ்க்கைய கெடுப்பியோ ஓஹோ